Header Ads



திரையரங்கில் தேசிய கீதம் ஒலித்தபோது, எழுந்து நிற்காத முஸ்லிம் குடும்பம் வெளியேற்றம்

திரையரங்கில் தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நிற்காத முஸ்லிம் குடும்பத்தினர் திரையரங்கை விட்டு வெளியேற்றப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. இது தொடர்பாக வலைத்தளங்களில் கடும் விவாதங்களும் நடந்து வருகின்றன.

இது குறித்து வெளியாகியுள்ள செய்திகளில்,( மும்பை அல்லது பெங்களூரு நகரத்தில் உள்ள)  திரையரங்கு ஒன்றில், முஸ்லிம் குடும்பத்தினர் திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர். அப்போது அங்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாடலுக்கு அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்துள்ளனர். அப்போது முஸ்லிம் குடும்பம் ஒன்று எழுந்து நிற்காததைக் கவனித்தவர்கள், அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் அரங்கில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அந்தக் குடும்பத்தினர் அரங்கைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வை சிலர் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

23 comments:

  1. If they are a real muslim they will not go to theater

    ReplyDelete
    Replies
    1. Obcouse.only name muslim this kind of people.

      Delete
  2. Stand up for the National Anthem.

    ReplyDelete
  3. உண்மையான முஸ்லிம் ஏன் சினிமா பார்க்க போக வேண்டும் ? இவ்வான தரங்கெட்ட பெயர் தாங்கி முஸ்லிம்களால்தான் மற்ற முஸ்லீம்களுக்கும் பிரச்சினை

    ReplyDelete
  4. மிகக் குறுகிய சிந்தனை. திரையரங்கில் தேசிய கீதம் ஏன் ஒலிக்க வேண்டும், தேசய கீதம் திரையரங்கில் ஒலித்தால் எழுந்து நிற்கத்தானா வேண்டும் என்பதை பற்றிப் பேசாமல், திரைப்படத்திற்குப் போனது எதோ நரகத்திற்குப் போனது போன்று என்று பேசி, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட முயலும் இஸ்லாமியர்களை நினைத்தால் நகைப்பாக உள்ளது.

    ReplyDelete
  5. இவ்வாறான செய்திகளை பதிவேற்றம் செய்வதனால் ஜப்னா முஸ்லிம், நமது சமூகத்திற்கு சொல்ல வருவது என்ன? இவ்வாறான செய்திகளை பதிவேற்றம் செய்வதற்கு முன்னர் இவ்வாறான செய்திகள் சமூகத்தில் செலுத்தப் போகும் தாக்கம் என்ன? என்பதை சீர்தூக்கிப் பார்த்து ஊடக தர்மத்திற்கு அமைவாக செய்திகளை பிரசுரிப்பதையே ஜப்னா முஸ்லிம் வாசகர்களும் எதிர்பார்கள் – இது ஒரு புதினப் பத்திரிகை அல்ல என்பதே எமது கருத்தாகும்.

    ReplyDelete
  6. Nilavan for you may be going to theatre is not an issue but as Muslims we have been warned about "zina"
    But national anthem is something which every citizen should respect.
    So In my opinion the people did the right thing to boot them out. I don't like unfaithful people. We can follow any religion but we cannot betray our nation or insult our nation in any form.

    ReplyDelete
  7. Nilavan marks. Come on , great. Good response for narrow minded people.

    ReplyDelete
  8. வாழ்க்கைக்கு ஒழுங்கான நெறிமுறைகள் உள்ள முஸ்லிம்கள் அவர்களின் சமுகத்திற்கும் திரைப்பட மாளிகைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவதில் பிழை ஏதும் இல்லை அவ்வாறான ஒழுங்கான நெறிமுறைகள் இல்லாத நபர்களுக்கு அவை குட்டுச் சட்டியாகத் தெரிந்தாலும் தட்டைச் சட்டியாகத் தெரிந்தாலும் இஸ்லாமிய வழிகாட்டல் அதாவது இறைவனின் வழிகாட்டல் மேலானது

    ReplyDelete
  9. வாக்கு வாதங்கள் வேண்டாம் 😔

    ReplyDelete
  10. Mr. Marks as a muslim important thinks he should not go to theater you may not know about that

    ReplyDelete
  11. நிலவன் மார்க்ஸ் உங்களிடம் கேட்க வேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசை....

    நீங்கள் ஏதோ "பரந்த மனப்பான்மையுடையன்" என்று ஒரு பொதுவான போர்வையை (உங்கள் சிறுபிள்ளைத்தனமான விதண்டாவாதங்களை முன்வைத்து) போர்த்திக்கொண்டு, பச்சையாகவே "முழுக்காழ்ப்புணர்ச்சி"யோடு முஸ்லிம்களுக்கெதிரான முட்டாள்தனமான கருத்துக்களை முன்வைக்கின்றீரே... என்ன காரணம்? லொஜிக்காக பேசும் நீங்கள் மனச்சாட்சியை எங்கே தொலைத்து விட்டீர், அல்லது மறைத்துள்ளீர்?

    முஸ்லிம்கள் தமக்கிடையில் ஏற்படுத்தும் பிழைகளுக்கும் குற்றம் காணுகிறீர். ஏனைய மதத்தவரோ, நாட்டவரோ செய்யும் நல்ல செயல்களை நாங்கள் பாராட்டும்போதும் போதும் எம்மில் குற்றம் காணுகிறீர். அவ்வாறே ஏனையவர்கள் எங்கள்மீது அநியாயம் இழைக்கும்போது... ஒன்று, எங்களையே குற்றம் பிடிக்கின்றீர்... இல்லைஎன்றால் எதுவும் குறிப்பிடாது ஓடி ஒழிகின்றீர் (உதாரணம்..... வடக்கு முஸ்லிம்களுக்கு பாசிச புலிகளினாலும் அதனை உருவாக்கிய இனவெறியாடும் தமிழ் அரசியல்வாதிகளினாலும் இழைக்கப்பட்ட, இழைப்படுகின்ற செய்திகள் விடயமாக.)

    இங்கு ஜப்னா முஸ்லிம் செய்தியில் வருகின்ற எல்லா செய்திகளுக்கும் நான் சொன்ன விதிமுறைப்படியே நீர் பின்னூட்டம் இடுகின்றீர். இதுவா உமது பரந்த நோக்கு, நீதியான பார்வை?

    உங்களைப்போன்ற காழ்ப்புனர்வுள்ள கூட்டத்தினர் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள்... நாங்களும் உங்களைப்போன்ற அதே இரத்தத்தையும், தசையையும், உணர்வுகளையும், அமைப்பையும் கொண்ட மனிதர்களே... எங்களாலும் உங்களைப்போல் அநியாயங்கள் இழைக்கமுடியும், பாவங்கள் செய்யமுடியும், முட்டாள்தனமாகவும் நடக்கமுடியும், மனச்சாட்சியையும் குழி தோண்டிப்புதைக்கமுடியும், வெறியாட்டம் ஆடவும் முடியும், பொய்களை உண்மையாக்கி, உண்மைகளை பொய்யாக்கி வாதிடவும் முடியும், விதண்டாவாதமும் செய்யமுடியும்....ஆனால்... உங்களைப்போன்று இவ்வுலக ஆசைக்கு மட்டுமே ஆட்கொண்ட
    எங்களிலுள்ள சில பிறப்பால் முஸ்லிமாகவுள்ள சில மனிதர்களைத்தவிர, அல்லாஹ்வை நம்பி, அவனது கட்டளைகளுக்கு அடிபணிகின்ற, அவனது தூதர்கள் வழிகாட்டிய நேர்வழிகளையே பின்பற்றுகின்ற முஸ்லிம்களாக நாங்கள் இருப்பதால், எங்களுக்கு நாங்களே வேலியமைத்து கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வதால்.... அது உங்களுக்கு சாதகமாக அமைகின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இஸ்லாம் பொறுமையின் மீதும், சமாதானத்தின் மீதும், பகுத்தறிவின் மீதும், தியாகத்தின் மீதும், உண்மையின் மீதும் உண்டாகிய மார்க்கம்... ஏனையவர்கள் பின்பற்றுவதுபோலோ, குறிப்பிடுவதுபோலோ ஒரு "மதம்" கிடையாது. ஆனால்... இஸ்லாத்திற்கு கல்லெறி விழும்போது நாங்கள் கொதித்தெழ காரணம் "மதவெறி"யல்ல....மாறாக... முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநியாயங்களுக்கு எதிராகவும், சத்தியத்தை பாதுகாக்கவும், உண்மையான புனிதத்துவத்தை பாதுகாக்கவுமே, உரிமைகொண்டவர்களின் போராட்டம்! இதுவே யதார்த்தம்!

    (நீங்கள் இந்த உண்மைகளை மறுப்பீர்களானால்...) "உங்களது மார்க்கம் உங்களுக்கே, எங்களது மார்க்கம் எங்களுக்கே!" ஆனால், "நாங்கள் எங்களது மார்க்கத்தில் உறுதியாக இருந்தோம்" என்பதற்கு நீங்கள் சாட்சியாக எப்போதும் இருங்கள்... அதுவே எங்களுக்கு போதுமானது!

    அனாவசியமற்ற விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்! அதன்மூலம் நாங்களும் உங்கள் சமூகத்தின் மீதுள்ள எண்ணங்களை மாற்றிக்கொள்ள வழி அமையுங்கள்.
    மிக்க நன்றி -

    ReplyDelete
  12. hello jaffna muslim this is not a news to publish........

    ReplyDelete
  13. In Short.....

    1. Visiting Sinama Theater , A place of FITNA, is not for TRUE Muslim.
    2. National Antham... if involved words of SHIRK...No Muslim should stand or sing it. Stay away.
    3. We respect our country and people... BUT obey the command of GOD... We do not sing any song that brings words "giving the qualities of God to his creations"

    For Muslim 1st is OBEY True One God who created all creation. Any thing that contradicts to the command of TRUE ONE GOD... We submit to the will of GOD completely.

    May GOD Guide all who are in misguidance.

    ReplyDelete
  14. So..your religion is above anything else in this world and rest all down.better you pray for separate country that where no need to sing national anthem.simple.

    ReplyDelete
  15. Adikama anupinargaly irumbadikum idathi fly's iku enna duty toiletukul poita naatram samlikathan varum kattaya thayvai ithu Mr.seythaan kootikitu poitaru good lessen for Islam followers

    ReplyDelete
  16. Of course, our religion is above all even above our soul, but as a muslim we should respect even our nation and its all rules, and we do so.

    ReplyDelete
  17. Jamaldeen, எனது வலைத்தளத்திற்கு அழைத்தும் நீங்கள் வரவில்லை.

    எனது எல்லா கொமண்ட்ஸ் ஐயும் பிரசுரிக்க மாட்டார்கள், அதனால் வழங்கிய பல பதில்கள் பிரசுரமாகாமல் போய்விட்டன.

    உங்களது புலம்பலில், பொயின்ட்ஸ் இல்லை, வெறும் புலம்பலும், குற்றமுமே உள்ளது.

    ReplyDelete
  18. There could be Hindu or Christian audience who fail to stand up in respect of national
    anthem due to ignorance or any other reason but not out of disrespect . When national
    anthem is sung in the movie , nobody stand up . Because it's a movie and not real.
    The news doesn't say the anthem was in the movie or before the start of the movie. But in either case I am puzzled , why Muslims in the audience , did not follow other
    audience for one minute ? Suppose there was fire emergency and everybody was
    rushing to exit ! What would have these Muslim audience done ? Nevertheless, non-
    Muslims in certain parts of India are eagerly waiting for a turn to jump at Muslims .

    ReplyDelete
  19. Mohamed Rasheed I agree to half of your statement.
    I will give you a hadees. This hadees will be enough for you to understand Islam is a simple religion but our people made it difficult and portrayed it as Muslims cannot live with any non Muslims or a country.

    Qais ibn Sa’d reported: A funeral passed by the Messenger of Allah, peace and blessings be upon him, and he stood up. It was said to him, “It is a Jew.” The Prophet said, “Was he not a soul?”

    Source: Sahih Bukhari 1250, Sahih Muslim 961

    Grade: Muttafaqun Alayhi (authenticity agreed upon) according to Al-Bukhari and Muslim

    ReplyDelete
  20. சகோதரர் மார்க்ஸ்,jaffnamuslim தரைக்குறைவான பின்னூட்டல்களை பிரசுரிப்பது இல்லை,உங்கள் பின்னோட்டலில் அவர்களும் குறை கண்டதை நீங்கள் ஒப்புக்கொல்கிண்றீர்கள்,(எனது எல்லா கோமான்சையும் பிரசுரிக்க மாட்டார்கள்)எனும் சொல் மூலம்.உங்களுக்கு நேர்வழி காட்ட இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  21. நிலவன் மார்க்ஸ்,

    உங்கள் அழைப்புக்கு நான் இன்னும் வராததற்கு காரணங்கள் இரண்டு.
    ஓன்று மறதி, இரண்டு உங்கள் பின்னூட்டங்கள் எல்லாம் எந்தவித அடிப்படையற்ற, உண்மையற்ற, வெறும் விதண்டாவாதங்களும், முட்டாள்தனமானதுமான குறைகூறல்களாகவுமே இருக்கின்றனவே தவிர, பகுத்தறிவிற்கோ, மனட்சாட்சிக்கோ, உண்மைக்கோ அப்பாற்பட்டதாகவும், நாங்கள் எவ்வளவு உண்மைகளை கொண்டு நிறுவினாலும் ஏற்றுக்கொள்ளாத "தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் தான்" என்ற வாதத்திலேயே இருக்கின்றீர்கள். அது என்னை சலிப்படையச்செய்கின்றது.

    உண்மையில் நான் தற்போதும் கிருஸ்தவர்கள், இந்துக்கள், பௌத்தர்கள் என மாற்று மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நிறுவனத்தில்தான் வேலை செய்கிறேன். அந்நேரம் நான் பலவிதமான கேள்விகளுக்கு உட்படுவேன். அதற்கான பதில்களை மிகத்தெளிவாக அளிப்பேன். அதோடு, (என்னைப்பொருத்தவரை, என்னால் முடிந்தளவு நான் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்வதாக கருதும் நிலையில்) சிலநேரம், சில கேள்விகளுக்கு என் நடைமுறைகளை வைத்தே இஸ்லாத்தின் பெறுமதியை கணிப்பிடும்படியும் வேண்டிக்கொள்வேன். என்னை நான் சவாலுக்கும் உட்படுத்துவேன். ஆனால் யாரும் உண்மைகளை வெறுமனே மறுத்தது கிடையாது.

    ஆனால் நீங்களோ, நான் மட்டுமல்ல இந்த இணையத்தளத்தில் எத்தனையோ சகோதரர்கள் என்னைவிடவும் தெளிவான, ஆதாரபூர்வமான விளக்கங்களையும், அறிவுகளையும் தந்திருந்தும் வெறும் மட்டமான கருத்துகளையே நீங்கள் பின்னூட்டம் செய்கிறீர்கள். அதோடு உங்களை கண்டு அச்சத்தில் பின்வாங்குவதாகவும் கூறுகிறீர்கள்.

    எனவே, இதுவரை நீங்கள் இட்ட பின்னூட்டங்களையும், அதற்கான பதில்களையும் மீண்டும் ஒருமுறை படித்து, அதில் நியாயமான பதில்களும், விளக்கங்களும் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை நீங்கள் ஏற்படுத்தியதாக நான் கண்டால், உங்களுக்கு இருக்கின்ற ஏனைய கேள்விகளுக்கும் தனிப்பட்ட ரீதியிலோ, அல்லது இந்த இணையத்தளத்தின் ஊடாகவோ பதில் தர நான் தயார். அதோடு, நான் பதில் தர காலமெடுத்தால், அதைவைத்து நான் பின்வாங்கியதாகவோ, அதனால் உங்கள் வாதம் சரியானதாகவோ கருதக்கூடாது. காரணம், இஸ்லாத்தை பற்றி எங்கள் தனிப்பட்ட கருத்துக்களை ஆதாரம் இல்லாது தெரிவிக்க முடியாது, அது மிகப்பெரிய குற்றமாகும். இன்ஷா அள்ளாஹ், புனித அல்-குர்ஆன், நபிகளாரின் ஹதீஸ் எனும் வழிகாட்டல்களையும், அதனை அடிப்படையாக வைத்து கருத்து தெரிவித்துள்ள மார்க்க அறிஞர்களையும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் வைத்து என்னால் முடிந்தளவு பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.. நன்றி.

    எதற்கும் உங்கள் e-மெயில் முகவரியை மீண்டும் தாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.