Header Ads



வரவு செலவுத் திட்டத்தில், விலை குறைக்கப்பட்ட 11 பொருட்களின் பட்டியல்...!


இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் 11 இன் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன் விபரங்கள் வருமாறு:


கிழங்கு 1 kg Rs. 75 - 85

பெரிய வெங்காயம்  1 kg - Rs. 85 - 95

உள்நாட்டு பால்மா 400g - Rs. 295

குழந்தைகளுக்கான பால் மா 1 kg - குறைப்பு by Rs. 100

டின் மீன் - Rs. 125

நெத்தலி 1 kg - Rs. 410 (MRP)

பருப்பு 1 kg - Rs. 169 (MRP)

கருவாடு 1 kg - Rs. 1100 (MRP)

கடலை 1 kg- Rs. 169 (MRP)

எரிவாயு (12.5 கிலோ கிராம்) - குறைப்பு  Rs. 150

மண்ணெண்ணெய் - குறைப்பு by Rs. 10

1 comment:

  1. குறைப்பதுபோல் குறைத்து எடுப்பதுபோல் எடுக்காமல் இருந்தால் சரி. மேலும் குறைக்கப்பட்ட விலையில் பொருட்கள் பாவனையாளரை சென்றடைவதை அரசு உறுதி செய்தல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.