Header Ads



தூக்குத் தண்டனையை வலியுறுத்திய சஜித், ஹிருணிக்கா, ரஞ்சனின் பேச்சுக்கள் (வீடியோ)

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெற்றது.

சபை ஒத்திவைப்பு பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர சமர்ப்பித்தார்.

காணொளியில் காண்க…
வீடியோ

No comments

Powered by Blogger.