Header Ads



மரண தண்டனையை அமுல்படுத்தும் விவாதம் இன்று - ஹிருணிக்கா முன்வைக்கிறார்


போதை பொருள் குற்றவாளிகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை ஆமல்படுத்துவது தொடர்பிலான விவாதம் இன்று செவ்வாய்கிழமை (6) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர இந்த பிரேணையை பாராளுமன்றத்தில் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.