Header Ads



இறுதிவெற்றி இஸ்லாத்திற்கே சொந்தம் - அமெரிக்கா கிறிஸ்த்தவ பேராசிரியர் அறிவிப்பு


அமெரிக்காவை சார்ந்த கிருத்துவ பேராசிரியர் ஒருவர் அண்மையில் இஸ்லாம் பற்றி கூறிய கருத்துகள் உலகில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களை அதிரவைத்திருக்கிறது.

அவரது கருத்தை அமெரிக்காவின் பிரபல செய்தி சேனல்களில் ஒன்றான பாக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏர்படுத்தி இருக்கிறது.

அப்படி அவர் என்ன கூறினார்? 

அவரது கூற்றின் கருத்தை இதோ தருகிறோம்..

இன்று உலகில் பலவிசயங்களை பொருளாதாரம் தான் தீர்மானிக்கிறது.

பொருளாதார வளம் யாரிடம் கொட்டி கிடக்கிறதோ அவன் பல சந்தர்ப்பங்களில் வெற்றிவாகை சூடுகிறான்

இந்த பொருளாதார வளம் முஸ்லிம்களிடமும் இருக்கிறது முஸ்லிம் அல்லாதவர்களிடமும் இருக்கிறது

ஆனால் மற்றவர்களிடம் இல்லாத ஒன்று முஸ்லிம்களிடம் இருக்கிறது 

அதுதான் இறை நம்பிக்கை என்னும் ஈமான், முஸ்லிம்கள் உயிராய் மதிக்கும் இறைவன்.

முஸ்லிம்கள் உறுதியுடன் நம்பும் இறைவனும் அந்த இறைவனின் மீது , முஸ்லிம்கள் வைத்திருக்கும் இறை நம்பிக்கையும் மற்றவர்களிடம் காணமுடியாத முஸ்லிம்களிடம் மட்டுமே காணக்கூடிய அரிய பொக்கிஷமாகும்

இறைவனும் இறைநம்பிக்கையும் முஸ்லிம்களிடம் இருப்பதால், இஸ்லாத்தை யாராலும் வெல்லமுடியாது. இறுதி வெற்றி இஸ்லாத்திர்கே சொந்தமானதாகும்

இதை நாம் சொல்லவில்லை அமெரிக்காவை சார்ந்த கிருத்துவ பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

8 comments:

  1. Alhamdulillah, will see

    ReplyDelete
  2. alhamdu lillah allahuvukke ella puhalum

    ReplyDelete
  3. اللهم لك الحمد ولك الشكر

    ReplyDelete
  4. ALLAHU THALA IDAI EPPODO SOLLIVITTAN.ORU CRISTHAVAN SOLLI PERUMAI PADUM MUSLIM ULAGAM

    ReplyDelete
  5. ALLAHU THALA IDAI EPPODO SOLLIVITTAN.ORU CRISTHAVAN SOLLI PERUMAI PADUM MUSLIM ULAGAM

    ReplyDelete
  6. So Allah sonnathay cristhavan sollivittan. It's OK man.

    ReplyDelete
  7. Hundred percentage correct also one our prophet will return and will tell to christian community the truth again and he will rule again for fourty years and world go for a end.

    ReplyDelete

Powered by Blogger.