Header Ads



மினாவில் ஏற்பட்ட அனர்த்தம் - ஈரானியர்களே காரணம்..?


-Nowfer Mohammad-

இன்று (24) மினாவில் ஏற்பட்ட அனர்தத்துக்கும் அதைத் தொடர்ந்து 700 க்கும் அதிகமான ஹாஜிகளின் வபாதுக்கும் யார் காரனம் என்ற தகவலை "அல் முவாதின்" இணையதளம் சம்பவ இடத்தில் இருந்த நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆதாரமாக் கொண்டு தகவல் வெளியிட்டுள்ளது.

ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த முஹம்மத் தறாவினஃ எனும் ஹாஜி சாட்சியமளிகையில் "ஈரான் நாட்டைச் சேர்ந்த ஹாஜிகள் ஹஜ்ஜாஹிகளின் நகர்வை முடக்கும் விதமாக ஒன்று சேர்ந்து கொண்டு அரசியல் கோஷங்களை எழுப்பியதே நெரிசலுக்குக் காரனமாக அமைந்தது" எனக் குறிப்பிட்டார்.

குவைட் நாட்டைச் சேர்ந்த ஹாஜி காலித் அல் ஆஸிமி சாட்சியளிக்கையில் 
" ஈரானைச் சேர்ந்த ஹாஜிகள் ஒன்று சேர்ந்து கொண்டு ஹஜ்ஜாஜிகளின் நகர்வை முடக்கி போலீஸார் நெரிசலைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்ததாகவும் தெரிவித்தார்.

மொரோக்கோவைச் சேர்ந்த ஹாஜி முஹம்மத் அப்துஸ் ஸலாம் தெரிவிக்கையில் " 203 மற்றும் 204ம் இலக்க வீதிகளின் சந்தியில் ஈராணியர்கள் ஒன்று திரண்டு கொண்டு ஹாஜிகளின் நகர்வுக்கு ஊறு விளைவித்ததே நெரிசலுக்குக் காரனம் " எனத் தெரிவித்தார்.

நன்றி: அல் முவாதின் இணைய தளம்.

5 comments:

  1. ஹாஜிகளை பாதுகாக்கும் திறாணியற்ற சவுதி எதையாகுதல் கூறி தப்பிக் கொள்ளத்தானே வேணும் .

    ReplyDelete
  2. This is true.I went to Mecca for hajj in 2010.that time we went to throw that seven stones from the musthaliffa. Lot of Iranian came and announced very big tone.our quid said we will come after and return to mina tend.Allah is enough all of our.

    ReplyDelete
  3. Those blame Saudi for everything due their hates in heart on KSA for some reason, please wait and clarify what happened at MINA, may be from thoes went HAJJ from Srilanka... Then open your mouths.

    In case what you say is wrong, Do not think that Allah will not question you for your action?

    Know the History of IRAN Shia violence in Makka in the past... and know what happened in MINA this time...

    If not keep you mouth shut.. this will be safe for you in next world.

    ReplyDelete

Powered by Blogger.