Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச மசாஜ், அழகு சம்பந்தமான இலவச அறிவுரை


8 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு இலவச மசாஜ் சேவை ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கால், தலை மற்றும் முழு உடல் என பல்வேறு வகையில் இந்த மசாஜ் சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் உடல் பருமனானவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படவுள்ளதுடன் அழகு சம்பந்தமான இலவச அறிவுரைகளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சேவை அரச விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும்.

இந்த சேவை ஆயுர்வேத திணைக்களத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும்.

4 comments:

  1. Public suffer in long line for their turn to get medicine at hospitals for urgent needs.. But these guys enjoying massage... funny parliament towards public.

    ReplyDelete
  2. They know the massage centres well why just wasting people's money. And we more serious matters to look into.

    ReplyDelete
  3. Yes. First teach them to understand the people mind and their expectations.

    ReplyDelete
  4. இலவச விபச்சார விடிதியும் திறந்து கொட்த்தால் நல்லது இதுவும் ஒருவகையில் விபச்சார விடுதிதான்VIP V VIP க்கள் போகும் மசாஜ் சென்றருக்கு போலிஸ் போகதல்ல எது வேண்டும் என்றாலும் நடக்கும். இந்த நாடு உருப்பட வாய்ப்பே இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.