Header Ads



சந்திரிக்காவும், சோபித தேரருரம் பாராளுமன்றத்தில், தனக்கு ஆசையில்லை என்கிறார் மகிந்த

எதிர்க் கட்சித் தலைவர் பதவி மீது எனக்கு ஆசையில்லை என முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன உரை ஆற்றியதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைத்த அவர், எனக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி மீது ஆசையில்லை என்று கூறியுள்ளார்.

இதேவேளை, இன்றைய ஜனாதிபதியின் சிம்மாசன உரையைச் காண்பதற்கு நீதியான சமூகத்துக்கான தேசிய செயற்திட்டத்தின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் விசேட பார்வையாளர் அறைக்கு வருகை தந்திருந்திருந்தார்கள்.


1 comment:

  1. So, MR means if he don't want the opposition seat ??? That mean he need prime minister seat !!! Anyway he got back side seat in the parliament.

    ReplyDelete

Powered by Blogger.