Header Ads



முஸ்லிம்களுக்கு பலமான அமைச்சுக்கள் இல்லை...!

நிறுவப்படவுள்ள மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி பலம் வாய்ந்த அமைச்சுக்கள் வழங்கப்படாது என ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

கடந்தகால அரசாங்கத்தில் அமைச்சர் பதவியிலிருந்த ஒருவரும், இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் கபீர் காசீம், ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், ஹலீம் உள்ளிட்டவர்களிடம் பலமான அமைச்சுக்கள் இருந்தன. பல திணைக்களங்கள் இருந்தன.

எனினும் தற்போது அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் சுதந்திர கட்சியைச் சேர்ந்த பௌஸி உள்ளிட்ட 5 முஸ்லிம்களுக்கு முழு கபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன. எனினும் பலமான அமைச்சுக்கள் வழங்கபட்டாது என அறியவருகிறது.

6 comments:

  1. பலமான அமைச்சு பதவிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை அதனால் சேவை செய்வது சிரமமாக பொய் விட்டது என்று அடுத்த தேர்தலில் சொல்லிக்கொள்ள ஒரு பெரும் வாய்ப்பாக எடுத்துக்கொள்வார்கள் நம் தலைவர்கள்.

    ReplyDelete
  2. பலமான அமைச்சு இருந்தும் இவர்கள் பெரிதாக கிழிக்கவில்லை இனிமேலாவது பார்த்து பழகட்டும்

    ReplyDelete
  3. palamana amaichu endral enna? Ministry of Justice? Ministry of Defense?

    ReplyDelete
  4. It's mean there are big fight for ministry post. Let's see who is going to win!

    ReplyDelete
  5. பலமான அமைச்சு என்றால் நன்றாக ஊழல் செய்து கலவாண்ட முடியுமாளது, இவனுகளுக்கும் ஒரு அமைச்சு!

    ReplyDelete
  6. ரவூப் ஹகீம் நீதி அமைச்சராக இருந்த போது அளுத்கம சகோதரர்களுக்கு நீதி கிடைக்க வில்லை.
    ரிஷாத் பதீயுட்டீன் வணிக அமைச்சராக இருந்த போது முஸ்லிம்களுக்கு வணிகம் செய்ய முடிய வில்லை.
    போங்கடா ...... நீங்களும் உங்கட பெரிய அமைச்சுகளும்...

    ReplyDelete

Powered by Blogger.