Header Ads



திருமணத்தில் இணைந்தார் ஹிருணிகா - சாட்சியாளராக மைத்திரி


மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, இன்று திங்கட்கிழமை (06) திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார். பிரபல தொகுப்பாளரும் நடிகரும் ஆடை வடிவமைப்பாளருமான ஹிரான் யட்டோரவ் உடனான இந்த திருமண வைபவத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். 

இதன்போது சாட்சியாளராக ஜனாதிதி மைத்திரி கையொப்பமிட்டார்.



4 comments:

  1. wish you happy married life mrs hirunikka

    ReplyDelete
  2. இளமை பூத்துக்குலுங்கும்
    இளம் வயதில்
    இனிய தந்தையைப்பறிகொடுத்தும்
    அந்த துயரை தைரியமாக முகம்கொடுத்த
    பெண்மணி நீங்கள்.

    சொந்த துயரத்தை
    மக்களுக்கு சேவை புரிவதற்குரிய
    வாய்ப்பாக மாற்றினீர்கள்.
    அந்த துயரம் தந்த அனுபவங்களை
    அநியாயக்காரர்களுக்கு அஞ்சாமல்
    துணிந்து நிற்பதற்குரிய
    வலிமையாகவும் மாற்றிக்கொண்டு
    எங்கள் மனதிலே இடம்பிடித்த..
    அன்பு ஹிருணிக்கா..
    உங்கள் மனதை வென்ற நாயகனுடன்
    ஒன்றிணைந்த தம்பதிகளாய்
    என்றும் வாழ வாழ்த்துகின்றோம்!

    ReplyDelete
  3. Congratulations Hirunika Premachandra....we wish you successful family life with your partner....

    By the way Sis. Jesslya....kind reminder your reply is still pending about your stance on so called feminism.....
    If you understood ur stance about Muslims/Islam is wrong let retrieve your stance and start to learn more about Islam and the freedom which has given to mankind in general and women in particular… that is the good quality of matured human being and stop posting such kind of western motivated propaganda any more in any social media....

    ReplyDelete
  4. wish u very best wedded life n a bright political future

    ReplyDelete

Powered by Blogger.