Header Ads



"சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானங்கள்" மஹிந்தவுக்கு சிக்கல், பொதுபல சேனாக்கு கதவடைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பு மனு குழுவினால் சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

1. மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கப்படுவது ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு மாத்திரம்.

2. அவரருக்கு பிரதமர் வேட்புரிமை, குழு தலைமைப்பதவி வழங்கப்படுவதில்லை.

3. ஹம்பாந்தோட்டை மாவட்ட தலைவர், குழு தலைவர் அல்லது மாவட்ட ஏற்பாட்டளர் பதவி வழங்கப்படாது.

4. மஹிந்த ராஜபக்ச அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அவர் அப்பதவியில் இருந்து விலகி அதற்கு முகம் கொடுக்க வேண்டும்.

5. ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் 17 உறுப்பினர்களுக்கு வேட்புமனு வழங்கப்படாது.

6. எவ்விதத்திலேனும் பொதுபல சேனா அரசியல் கட்சியை தங்கள் தேர்தல் நடவடிக்கை யில்இணைத்துக்கொள்ள கூடாது.

8 comments:

  1. ராஜபக்ச அவரது சகாக்களுடன் தனித்து ஒரு கூட்டனியை அமைத்துக் கொண்டு செல்வார் என்று தான் நாங்கள் கணிப்பிடுகிறோம். அப்படி அவர் சென்றால் படு தோல்வியையே சந்திப்பார் என்பது எமது கணிப்பாகும். அப்படி இல்லாமல் மேற்சொன்ன நிபந்தனைக்கு உட்பட்டு தேர்தலில் போட்டி இடுவாரானால் பிறகு அவருக்கு சீரழிவுதான். ஒட்டு மொத்தத்தில் தான் விதைத்ததை எல்லாம் அறுவடை செய்வதற்கு தயாராகுகிறார் என்பது தான் யதார்த்தம்.

    ReplyDelete
  2. ராஜபக்ச அவரது சகாக்களுடன் தனித்து ஒரு கூட்டனியை அமைத்துக் கொண்டு செல்வார் என்று தான் நாங்கள் கணிப்பிடுகிறோம். அப்படி அவர் சென்றால் படு தோல்வியையே சந்திப்பார் என்பது எமது கணிப்பாகும். அப்படி இல்லாமல் மேற்சொன்ன நிபந்தனைக்கு உட்பட்டு தேர்தலில் போட்டி இடுவாரானால் பிறகு அவருக்கு சீரழிவுதான். ஒட்டு மொத்தத்தில் தான் விதைத்ததை எல்லாம் அறுவடை செய்வதற்கு தயாராகுகிறார் என்பது தான் யதார்த்தம்.

    ReplyDelete
  3. இன்னும் 30 மணி நேரத்தில் எல்லாம் தெரிந்துவிடும்!

    ReplyDelete
  4. சிறுபான்மை வாக்குகளை இலக்கு வைத்து ஏற்படுத்திய அறிக்கை போல தோன்றுகிறது.
    நம்பிதோற்றது போதும்.

    ReplyDelete
  5. All our commentators are miscalculating the situation in the country and Muslims are going to taste a bitter pill after the elections both from the UNP and Opposition if they do not change their voting pattern and attitude. It is always prudent for the Muslims to carry their EGGS in two baskets as suggested by the then Marhoom Dr, Baddiuddin Mahmoud in 1959 at a political meeting in down south.

    ReplyDelete
  6. மஹிந்தர் முன்னாள் ஜனாதிபதி பதவியும் போகப் போகிறது.

    ReplyDelete
  7. Rila hady, do you think you are the genius and political analyst and all other commentators are idiots? we know what are you going to say? We know whom you are supporting to?
    If you want to support MR, please do so that is your rights but don’t criticizes other people’s rights. Majority of Sri Lankan those who loves harmony and peace in the country dislikes MR to come again in ruling. Likewise majority of real Muslim also dislike MR

    ReplyDelete

Powered by Blogger.