Header Ads



புத்தளம் நகரசபைத் முன்னாள் தலைவர் ஹுசைன் வபாத்தானார்

முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவர் அல்ஹாஜ்.எச்.எச்.எம். ஹுசைன் வபாத்தானார்கள்....!

முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவர் அல்ஹாஜ்.எச்.எச்.எம். ஹுசைன் அவர்கள் இன்று (2.7.2015) பிற்பகல் 2.30 மணியளவில் வபாத்தானார்கள் – إنا لله و إنا إليه راجعون. அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு வெட்டுக்குளம் மக்பராவில் இடம் பெறும்.

No comments

Powered by Blogger.