Header Ads



கொழும்பில் ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் (படங்கள் இணைப்பு)


(பட உதவி - Asim )  கொழும்பு - பொறள்ளயில் அமைந்துள்ள ஜாமியுல் அல்பார் பள்ளிவாசல் மீது இன்று இரவு கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸில் முறையிட்டுள்ளதுடன், பள்ளிவாசலின் நிலைமைகளை பார்வையிட அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் அப்பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.






9 comments:

  1. This kind of hooliganism will unite the Muslims at the next polls.

    ReplyDelete
  2. இது முஸ்லிம்களின் மடத்தனத்தினால் கேட்டுத் திண்டுகொண்ட சம்பவம் ஆகும். ஆட்சி மாறினாலும், பெரும்பான்மை பெளத்தர்கள் என்பதை மறக்கக் கூடாது.

    பர்மா பர்மா என்று தேவையில்லாமல் ஆட்டம் போட்டதால் வந்த வினை.

    ReplyDelete
  3. Let us get exited for this,,,,, They are trying to open the doors of evils at their best. If we stay without get fooled... we ensure the peace in our land.

    Any disorder should be handle systematically and respecting the values of peace to all human being.

    ISLAM is the religion of peace, Let us show in action

    ReplyDelete
  4. Don't do anything to put the govt of your own choice in difficulty ! Why this rage
    about a situation that's now improving, in another country ? First you must put
    your house in order before trying your nose into somebody else. When pig was
    portrayed as Allah, where were these heroes ? Why do we need such a situation ?
    Keep the religion at home when you get ready to go out , if the religion needs to
    be protected from the dangers.

    ReplyDelete
  5. Zeenath nazeem இதற்கு முன்பெல்லாம் பல பள்ளிகள் உடைத்தது பர்மா பர்மா என்று கோசமிட்டதாலயா? ஆர்ப்பாட்டம் செய்தது சரியானதே எந்த பன்சலயையும் உடைத்து ஆர்ப்பாட்டம் நடாத்தவில்லை

    ReplyDelete
  6. FB போராளிகளுக்கு ஓர் நற் செய்தி...
    உங்களின் அயராத முயற்சியின் பயனாக கொழும்பில் பள்ளிவாயல் ஒன்று தாக்கப்பட்டுள்ளது

    தொடந்து முயற்சி செய்யுங்கள் ..
    சுடுகாட்டை சீக்கிரத்தில் பார்த்து விடலாம்

    ReplyDelete
  7. இதையே இந்நேரம் நம்மில் சிலர் பேஸ்புக்கில் நாலுபேர் மரணம் பத்துப்பேர் காயம் என்று போட்டோ ஷொப்பில் ஒட்டுவேலை செய்த படங்களுடன் போட்டிருப்பார்கள்.

    இவர்களைப்போன்ற தற்குறிகள்தான் இஸ்லாமிய காவலர்கள் என்று தங்களை தாங்களே சொறிந்துகொண்டு சமூகத்துக்கு நடக்கும் கேடுகள் பற்றி அக்கறையில்லாதிருக்கும் கழிசடைகள்.

    இவர்களைத்தான் முதலில் நையப்புடைக்க வேண்டும்.

    ReplyDelete
  8. Before January 8th., 2015, when a small incident, even apparently happening as a result of two Muslim groups for selfish reasons were reported, and a Muslim place of worship or business center was damaged, Ministers, Politicians, Provincial Council members and so-called Muslim Civil Society groups made a big "HUE and CRY" and went all out to make big statements and blame the former government and the those government officials aligned to the then government. BUT NOW Ministers, Provincial Council Members, and lobby groups supporting the PRESENT government have visited the Borella mosque, BUT DID NOT make a "HUE and CRY" about the incident. SLMC hierarchy did not pay a visit to inquire what it is all about. Muslim Civil Society has become dumb. WHY ALL THIS DOUBLE STANDARD. Are Muslims turning to become hypocrites in reality. Whether it was Dambulla or Grandpass or Aluthgama THEN and Borella, the Muslim Voice should be the same for all, THEN or NOW. Sri Lanka Muslims, please think about this.
    Noor Nizam.
    The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.