Header Ads



சமல் ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளரா..? பதில் தெரிவிக்காது சிரித்துக்கொண்ட மைத்திரி

மகிந்த பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவதனை தடுக்கும் வகையில் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சபாநாயர் சமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் சந்தித்தபோது மகிந்த பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்படவேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி நிராகரித்தபோதும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கவேண்டுமென்று முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பாக பதில் எதனையும் தெரிவிக்காது சிரித்துக்கொண்டே வேறு விடயம் தொடர்பாக அவதானத்தைச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.