Header Ads



மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இலங்கையில், போராட்டம் நடத்தவுள்ளவர்களின் கவனத்திற்கு..!

-Thaha Muzammil-

நாட்டின் நாலாபுறங்களிலும் (29) நாளை, மியன்மார் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஏற்பாட்டாளர்கள் கவனத்திற்கு:

1. இதன்போது, தயவு செய்து, புத்த மதத்தை இழிவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். புத்த மதத்துக்கும் இந்த வன்முறைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

2. இலங்கையிலுள்ள எந்த பிக்குகளையோ அல்லது பௌத்த அமைப்புகளையோ கண்டிக்க வேண்டாம். இது பிரச்சினையை திசை திருப்பும், தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கும்.

3. மியன்மார் முஸ்லிம்கள் சம்பந்தமாக முகப்புத்தகத்தில் உலா வரும் அநேக படங்கள் இந்த வன்முறையுடன் கிஞ்சித்தும் தொடர்பற்றவை; பூகம்பத்தினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்களின் படங்கள் அவை. இதுபோன்ற படங்களை ஏந்திச்செல்வதால், இதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எமக்கெதிராக பொய் குற்றம் சாட்டுகின்றனர் என்று வன்முறையாளர்கள் இலகுவில் தப்பித்துக் கொள்ளாலாம்.

12 comments:

  1. இது கத்தி மீது நடப்பது போன்ற விடயம்.

    இதனை வைத்து குறுகிய இனவாத அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு எத்தனிப்பவர்களின் வாய்களுக்கு நம்மவர்கள் தீனி போட்டுவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு உண்டாகின்றது.

    ReplyDelete
    Replies
    1. You mentioned a good point. I do feel the same. Myanmar and Sri Lanka are two sides of the same coin whether in past history or contemporary developings. In very near future we may face same here what muslim community facing there.

      Delete
  2. Avoid displaying any type of banners against budhism it will leads to highlight as headline by some media like hiru tv net fm TNL Ranga channel (shakthy tv) that srilanka n muslims are against budhism.

    ReplyDelete
  3. It's a really sensational matter. Really be carefull every step you taking against them. Allah will help you.

    ReplyDelete
  4. Yes I also agree with this guideline points.

    We want to express our objection under over religious guideline if it is ok, others also will joint with us.

    ReplyDelete
  5. மியன்மார் ஒன்றை சிலர் இங்கும் வேண்டி நிற்கிறார்கள் தூர நோக்க முள்ள வர்கள் இதனை செய்ய மாட்டார்கள் ஒரு மடத்தனமான முடிவு இது எப்படியாயினும் இலாங்கைக்கு பொருத்த மானதல்ல

    ReplyDelete
  6. Dear try to avoid this this is not acceptable in sri lankan cituation pls pls

    ReplyDelete
  7. some one doing political on this every one knew very well about sri lanka Mahinda group looking the way to get vote this also one way

    ReplyDelete
  8. good luck & allah bless to all, do it Respectively and peace fully think two vice before u people jump. !Eagle eye on you.!,,,,,,,God bless to all.

    ReplyDelete
  9. Remember,Respect all Religions that can reword all i appreciate all in this earth.

    ReplyDelete
  10. if there are any politicians they must be asked out from the protest.

    ReplyDelete
  11. The best thing is Ignore the protest and pray for the victims.

    ReplyDelete

Powered by Blogger.