Header Ads



நேபாளத்திற்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புகிறீர்களா..?

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வைத்தியர்கள், தாதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், தொண்டர் பணியாளர்களாக செல்லவிரும்பின் அது தொடர்பில் அறிவிக்குமாறு பிரதமர் காரியாலயம் அறிவித்துள்ளது. 

தொண்டர் பணியாளர்களாக செல்லவிரும்புவோர்,  0712-492884 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களுடைய விபரங்களை அறிவிக்கலாம் என்றும் அந்த காரியாலயம் அறிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.