Header Ads



ஜான்டி ரோட்ஸின் குழந்தையின் பெயர் 'இந்தியா'

தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்சுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டி அவர் மகிழ்ந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் முன்பு தம்பதியினர் 'இந்தியா'வுடன் போஸ் குடுத்ததன் புகைப்படத் தொகுப்பு.

No comments

Powered by Blogger.