Header Ads



ஆயத்துல்லா கொமெய்னி ஒரு இந்தியரா..? அஹ்மதி நஜாத்தின் தந்தை ஒரு யூதர்...??


-Kalaiyarasan Tha-

யாரெவர் மிகத் தீவிரமாக இனவாதம், தேசியவாதம், பேசுகின்றார்களோ, நிச்சயமாக அவர்கள் பிறப்பால் கலப்பினமாக இருப்பார்கள். ஈரானின் தீவிர மத அடிப்படைவாத தலைவர் ஆயத்துல்லா கொமெய்னி, பிறப்பால் ஓர் இந்தியர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அவரது தந்தை Williamson, ஒரு முஸ்லிமாக மதம் மாறிய பிரிட்டிஷ் இந்தியர். தாயார் காஷ்மீரி இந்தியர். பிறப்பின் இரகசியம் தெரியக் கூடாது என்பதற்காக, பிற்காலத்தில் கொமெய்னி தான் வசித்த இடமான "கோம்" என்பதை சேர்த்து குடும்பப் பெயரை கொமெய்னி என்று மாற்றிக் கொண்டார்.

மேற்குலகில் தீவிர யூத எதிர்ப்பாளர் என்று முத்திரை குத்தப்பட்ட, ஈரானின் முன்னாள் அதிபர் அஹ்மதி நஜாத் கூட கலப்பினத்தவர் தான். அதிலும், அவரது தந்தை ஓர் ஈரானிய யூதர்..! அஹ்மதினஜாத்தின் உண்மையான குடும்பப் பெயர் Sabourjian. அது ஈரானில் ஆயிரக் கணக்கான வருடங்களாக வாழ்ந்து வரும் மிகப் பழமையான யூத குடிப்பெயர். அவரது யூத தந்தையும் இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்து, முஸ்லிமாக மதம் மாறியுள்ளார்.

எனது ஈரானிய நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்கள் இவை. அதற்கான ஆதாரங்களையும் காட்டியுள்ளார்.

ஆகவே, யாராவது இனவாதம் பேசினால், அவர்களது பிறப்பு கலப்பினம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். தனது இனத் தூய்மையை நிரூபிக்க முடியாதவர்கள், கலப்பின பிறப்பை மறைக்க விரும்புவோர் தான் இனவாதம் பேசுவார்கள்.

9 comments:

  1. Photos are not same this is fake statement

    ReplyDelete
  2. I don't think Gnanesara's & Pirabahran's perants mixed

    ReplyDelete
  3. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான ஆக்கமாக உள்ளது. யாவரும் ஆதம், ஹவ்வா தம்பதியினரின் பிள்ளைகள் என்று சொல்பவர்கள், அஹமதி நஜாதிட்கும், கொமைனிக்கும் மட்டும் வம்சம் தேடுவது ஏன்?

    அவர்களின் செயல்பாடு என்ன என்பதை விமர்சிப்பதை விடுத்து, எவ்வித ஆதரங்களையும் முன்வைக்காமல், வம்சத்தைப் பற்றிப் பேசிப் பயனில்லை. இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர், அண்மையில் காலம் சென்ற சொக்ஸி ஒரு ஈரானிய வம்சாவழியர், அதற்காக இலங்கை அவரை வெறுக்கவில்லை.

    இலங்கைக்காக கிரிக்கட்டில் எட்டமுடியாத சாதனைகளை செய்த முத்தையா முரளீதரன் ஒரு இந்தியர், அது மட்டுமா, மதீனாவில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவிய நபியவர்கள் ஒரு முஹாஜிர், அன்ஸாரி அல்ல........... குமைனியினதும், நஜாதியினதும் அரசியல், பொதுவாழ்க்கைச் செயல்பாடுகளில், குறை மோசமானவை இருந்தால், ஆதரங்களுடன் பேசுவதில் தப்பில்லை.

    (இப்போ நம்மளை ஷியா என்று சொல்லப் போறாங்கோ)

    ReplyDelete
  4. How does this Jamaluddeen Afghani know Tamil?
    Jamaluddeen Afghani is black sheep of blanketed with tiger skin!.
    This person Jamaluddeen Afghani is a shit eater of Shiit(shia or Shaithaan)

    ReplyDelete
  5. What a joke Ahmed najath &komeni against west their a produced by them shia never followed Islam their follow Jews because founder of shia the Jew abdulla bin SBA shia their kill Ali rail and his son Husain and all family this happen in Karbala

    ReplyDelete
  6. What a joke there product of west and Jew shia never follow Islam the founder of shia is Jew abdullah bin Saba shia kill Ali rail and his son

    ReplyDelete
  7. Dear Brothers,

    THIS so called Komaini and Najad from the people who says Most of the Companions of Muhammed (sal), especially Aboobaker, Umar and Uthman (ral) as Kafir.... and Mother of Belivers Ayisah (ral) is bad". DO YOU THINK THAT We have to respect this RASKELS?

    Those Muslim brothers and sisters if you really love the most honorable companions of Muhammed (sal).. Please read the books of Komaini and Learn the belief of Shia (12 imaam group).. from their own writings you will find who they are .

    Further,, Whole these days IRAN only acted DRAMA.. Now they joined hand with AMERICA AND OTHER western country what do you say about this ?

    Regardless of what they are doing now.. Till they do not change their hate toward our beloved SHAABAs and Mothers of believers.. We Muslims do not agree with them and we stay away from them.

    Jamaludeen Afghani.. if you are from shia.... please learn the honors of companions of Muhammed (sal) from islamic history form trustworthy sources.

    Ignor this "Little start" he is already being identified..

    ReplyDelete
  8. Brother Muzammil lacking refinement .
    He needs to learn etiquette of how to put across his viws.
    Vulgar words from vulgar mind.
    We should maitain Jaffna Muslim forum as a healthy & robust not fish market.
    Keep cool head & calm.

    ReplyDelete

Powered by Blogger.