Header Ads



19வ‌து திருத்த‌த்தை இலகுவாக நிறைவேற்ற, ஜனாதிபதிக்கு முபராக் மௌலவி கூறும் ஐடியா..!

அமைச்ச‌ர‌வையை க‌லைத்து புதிய‌ பிர‌த‌ம‌ரை பார‌ளும‌ன்ற‌ பெரும்பான்மையில் தெரிவு செய்யும்ப‌டி உல‌மா க‌ட்சி ஜ‌னாதிப‌தியிட‌ம் கோரிக்கை.

ஜ‌னாதிப‌திய‌வ‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌த்தை க‌லைக்காம‌ல் அம‌ச்ச‌ர‌வையை உட‌ன‌டியாக‌ க‌லைத்து பிர‌த‌ம‌ரை பாராளும‌ன்ற‌த்தில் உள்ள‌ உறுப்பின‌ர்க‌ளின் பெரும்பான்மை வாக்குக‌ளால் தெரிவு செய்யும்ப‌டி உலாமா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து. அவ்வாறு செய்து விட்டு 19வ‌து திருத்த‌த்தை இல‌குவாக‌ நிறை வேற்றிக்கொள்ள‌ முடியும். இது ஒன்றுதான் பார‌ளும‌ன்ற‌ம் ம‌ற்றும் ஆட்சியில் உள்ள முர‌ண்பாடுக‌ளையும் த‌மாஷ்க‌ளையும் நீக்கி ந்ல்லாட்சியை கொண்டு செல்ல‌  உத‌வும்.

த‌ற்போதிருக்கும் நிலையில் பார‌ளும‌ன்ற‌த்தை க‌லைத்து தேர்த‌ல் நட‌த்துவ‌த‌ன் மூல‌ம் நிலையான‌ ஆட்சியை கொண்டு வ‌ருவ‌து சாத்திய‌மில்லை. அத்துட‌ன் தேர்த‌லின் பெய‌ரால் நாட்டின் பொருளாதார‌ம் பாதிக்க‌ப்ப‌டும். ஆக‌வே நாம் சொன்ன‌து போன்று அமைச்ச‌ர‌வை உட‌ன‌டியாக‌ க‌லைத்து புதிய‌ பிரத‌ம‌ர் தெரிவுக்கு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை அனும‌திக்கும்ப‌டி கேட்கின்றோம்.  

5 comments:

  1. Totally rubbish.... ஒரு நேர்மையான ஜனநாயக அரசியல் பயணத்தில் தற்போதைய அரசியல் சூல்னிலை ஒரு சாதாரண விடயம். இதற்குரிய தீர்வு மக்கள் கைகளில் தான் உள்ளது. ராஜபக்சவும் அவரது அடிவருடிகளும் மிக மிக அராஜகத் தனமாகவும் மோசடியாகவும் கபடதனமாகவும் தாங்கள் செய்த களவுகளையும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளையும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மறைத்து பேரினவாதத்தின் மூலம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் உட்கார எடுக்கும் முயற்சிக்கு மீட்டும் வாய்ப்பு வழங்குவதாகவே அமையும். இந்த ஆலோசனை சுத்த அரசியல் சூனியம். 19 து நிறைவேறாது போனால் எல்லோரையும் மக்களிடம் அனுப்பி மக்களின் முடிவின் படி நடப்பதே மிகவும் சரியான முடிவும் அது தான் சரியான ஜனநாயகமும் ஆகும்.

    தற்போதைய களநிலவரத்தில் எல்லோரும் பேரினவாத பேய்கள் தான் அதில் ரணில் எனும் பேயை ஆட்சிக்கு கொண்டுவருவதுதான் எல்லோருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. முக்கியமாக முஸ்லிம் சமூகத்துக்கு மிக மிக அவசியமானது.

    ReplyDelete
  2. Totally rubbish.... ஒரு நேர்மையான ஜனநாயக அரசியல் பயணத்தில் தற்போதைய அரசியல் சூல்னிலை ஒரு சாதாரண விடயம். இதற்குரிய தீர்வு மக்கள் கைகளில் தான் உள்ளது. ராஜபக்சவும் அவரது அடிவருடிகளும் மிக மிக அராஜகத் தனமாகவும் மோசடியாகவும் கபடதனமாகவும் தாங்கள் செய்த களவுகளையும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளையும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மறைத்து பேரினவாதத்தின் மூலம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் உட்கார எடுக்கும் முயற்சிக்கு மீட்டும் வாய்ப்பு வழங்குவதாகவே அமையும். இந்த ஆலோசனை சுத்த அரசியல் சூனியம். 19 து நிறைவேறாது போனால் எல்லோரையும் மக்களிடம் அனுப்பி மக்களின் முடிவின் படி நடப்பதே மிகவும் சரியான முடிவும் அது தான் சரியான ஜனநாயகமும் ஆகும்.

    தற்போதைய களநிலவரத்தில் எல்லோரும் பேரினவாத பேய்கள் தான் அதில் ரணில் எனும் பேயை ஆட்சிக்கு கொண்டுவருவதுதான் எல்லோருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. முக்கியமாக முஸ்லிம் சமூகத்துக்கு மிக மிக அவசியமானது.

    ReplyDelete
  3. விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும். ஒரு அங்கத்தவர் கூட இல்லாத லெட்டர் பேட் கட்சியை வைத்துக் கொண்டு இப்படிக் கொமடி பண்ணினால் நாடு தாங்காது. இது டப்மாஸ் ஐ விட பெரிய கொமடியாக உள்ளது.

    சேவல் கூவி பொழுது விடிவதாக இன்னுமும் சேவல் நினைக்கின்றதோ?

    ReplyDelete
  4. Mahinda group want this so they can escape from Bribery commission inquiries.

    ReplyDelete
  5. நல்லதுதான் ஆனால் சுயனலமும் தெரிகிறது

    ReplyDelete

Powered by Blogger.