Header Ads



பல்லின சமுகங்களுடன் இணைந்து வாழ்வது பற்றி வழிகாட்டல் கருத்தரங்கு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

அஹதிய்ய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறனை விருத்தி செய்வது தொடர்பாகவும் அஹதிய்யா இரு பரீட்சைகளுக்குமான பாடவிதானம் மற்றும் மாணவர்கள் பல்லின சமுகங்களுடன் இணைந்து வாழ்வது பற்றி வழிகாட்டல்கள் உள்ளடங்கியதான கருத்தரங்கு ஒன்றினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

எதிர் வரும் 07ஆம் திகதி சனிக்கிழமை  கொழும்பு 12 இல் உள்ள பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரியில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடைபெறும் கருத்தரங்கில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அஹதிய்யா பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுநிடலஇ சுநிடல யுடட ழச குழசறயசன |

No comments

Powered by Blogger.