Header Ads



லண்டனில் மைத்திரி சிங்கநடை (படங்கள்)




பொதுநலவாய நாடுகளின் தலைவி ஐக்கிய இராச்சியத்தின் பட்டத்து அரசி எலிசபெத் II, எடின்பரோ கோமகன், வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், , கேம்பிரிட்ஜ் கோமகன், கேட் மிடில்டன், பொறுப்பிலுள்ள அவைத்தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச தலைவர்கள், மற்றும் இராஜதந்திரிகளின், செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரின் பங்கேற்பிள் பொதுநலவாய தினம் நேற்று வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில் நடைபெற்றது.

No comments

Powered by Blogger.