Header Ads



தீவிரவாதப் பட்டியலில் ஹமாஸ், இணைத்தமைக்கு யூசுப் அல் கர்ளாவி கண்டனம்

பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் அமைப்பை எகிப்து நீதிமன்றம் தீவிரவாத பட்டியலில் சேர்த்துள்ளது.

அதனை சர்வேதேச இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு. யூசுப் அல் கர்ளாவி வன்மையாக கண்டித்துள்ளார். எகிப்து அரசு, ஹமாஸின் ராணுவப்பிரிவான அல் கஸ்ஸாம் படையினை முன்பு தீவிரவாதப்பட்டியலில் சேர்த்து இருந்தது. தற்போது அப்பட்டியலில் ஹமாஸூம் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இத்தகவலை பாலஸ்தீன செய்தித்தாள் அல்-ரிஸாலா வெளியிட்டுள்ளது.

மேலும், சவூதி அரேபியா நாட்டை சேர்ந்த அறிஞர் சல்மான் அல் அவ்தாவிடம் இது குறித்து கேட்ட போது, "ஹமாஸ் அரபு உலகில் இஸ்ரேலிய எதிர்ப்பின் அடையாளமாக இருக்கிறது" என்று பதிலளித்துள்ளார். inne

1 comment:

  1. Egyptian govt is the enemy of Islam they love Jews and western anti muslim

    ReplyDelete

Powered by Blogger.