Header Ads



கொடகவெல பிரதேச, அரசியல் வாதியின் அசிங்கம் (சி.சி.டிவி வீடியோ இணைப்பு)

மதுபானசாலையொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொடகவெல பிரதேசபையின் உப தலைவர் உட்பட மூவரை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த மூன்று பேரும் மதுபானசாலைக்குள் நுழைந்து அங்கிருப்போரை தாக்கிய காட்சியும் சி.சி.டிவி. யில் பதிவாகியுள்ளது.

No comments

Powered by Blogger.