Header Ads



டில்சான் முதலிடம்


ஒருநாள் போட்டிகளில் சகல துறை ஆட்டக்காரருக்கான தர வரிசைப்பட்டியலில் டில்சான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் மொத்தமாக 409 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண போட்டிகளில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பான முறையில் இவர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.