Header Ads



பூமி சுற்றுவது பற்றிய புதிய கருத்து - சவூதி அரேபியாவில் வெடித்துள்ள சர்ச்சை

பூமி சுற்றுகிறது, அது சூரியனை வட்ட வடிவில் சுற்றி வருகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையல்ல என சவுதி அரேபியா மதகுரு ஒருவர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அந்த மதகுருவின் பெயர் ஷேக் பந்தர் அல்–ஹைபாரி. இவரிடம் பூமியை பற்றி மாணவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் முரண்பாடான பதிலை கூறினார்.

மாணவர்களிடம் பூமி சுற்றவில்லை. ஆடாமல் அசையாமல் ஓரிடத்தில் அப்படியே நிற்கிறது என்று எடுத்துக்காட்டுடன் தெரிவித்தார்.

தண்ணீர் நிரப்பப்பட்டு மூடப்பட்ட கப் ஒன்றை கையில் அவர் பிடித்துக் கொண்டார். பின்னர் நாம் அனைவரும் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் சீனா செல்வதாக வைத்து கொள்வோம். அப்போது நடுவானில் விமானம் நிறுத்தப்பட்டால் சீனா தானாகவே நம்மை நோக்கி வர வேண்டும்.

எதிர் திசையில் பூமி சுழல்வதாக இருந்தால் விமானம் சீனாவை சென்றடைய முடியாது. ஏனென்றால் சீனாவும் சுழல்கிறதே என்றார்.

இந்த வீடியோ ஒரு டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. மதகுருவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

9 comments:

  1. விஞ்ஞானிகள் சொல்லுவது எல்லாம் உண்மையில்லை பாருங்கோ .. ஹிஹிஹி

    ReplyDelete
  2. அப்படி என்றால் இரவு பகல் எவ்வாறு தோன்றுகின்றதாம்... ?? ஒரு வேளை சூரியன் சுற்றுகின்றதோ...?? .... அப்போ சந்திரனின் நிலைமை ?? சந்திர சூரிய கிரகணம் ?? ஒட்டு மொத்த கோட்பாடே பிழையாகிடும் !!

    ReplyDelete
  3. அப்படி என்றால் இரவு பகல் எவ்வாறு தோன்றுகின்றதாம்... ?? ஒரு வேளை சூரியன் சுற்றுகின்றதோ...?? .... அப்போ சந்திரனின் நிலைமை ?? சந்திர சூரிய கிரகணம் ?? ஒட்டு மொத்த கோட்பாடே பிழையாகிடும் !!

    ReplyDelete
  4. பூமி சுற்றுகிறதோ இல்லையோ இவர்கள் கூறுவதைக் கேட்க உண்மையாகவே தலை சுற்றுகிறது. இவர்கள் இன்னும் ஜாஹிலியத்தில் இருந்து வெளிவரவில்லை என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது.

    ReplyDelete
  5. சவூதியைச் சேர்ந்த ஒரு மடையன் ஒரு கருத்தைச் சொன்ன பழிக்கு தயவுசெய்து அவற்றை இணையத்தளத்தில் பிரசுரித்து மக்களைக் குழப்ப வழிசெய்யாதீர்கள். இவன் என்ன நோக்கத்துக்காக இப்படி பேசினான் என சவூதியைச் சேர்ந்த ஆதாரபூர்வமான ஒரு தகவலைப் பெற்று அத்துடன் இக்கருத்தை அவன் ஏன் கூறினான் என்பதைச் சரியாக தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

    ReplyDelete
  6. What kind of Muslims you are ?

    You believe in the words of Allah or Scientists?

    Read Surah Ya Sin, 38-40.

    ReplyDelete
  7. இந்த நபருக்கு புவியீர்ப்பு விசை தொடர்பான அறிவூ இல்லாததால் இவ்வாறு பேசியூள்ளான் இவனுக்கு புவி ஈர்ப்பு விசை தொடர்பாக சிறந்த பௌதீகவிலும் அறபும் தெரிந்த ஓர் பேராசிரியரிடம் விளக்கம் கேட்கச் சொல்லவூம் இது சாதாரணமான ஒரு நிகழ்வூ சிறு வயதில் நாமும் இவ்வாறு சிந்தித்திருப்போம் இதை மடமை என்று கூறுவதற்கில்லை அவர் அவ்விடயம் தொடர்பாக விளங்கவில்லை இதில் விசேடம் என்னவென்றால் அல்லாh குர்ஆனில் கூட 13:2, 31:29 35:13, 36:38 , 39:5 ஆகிய வசனங்களில் புவியின் சுழற்ச்சி மற்று மற்றும் கோள்களின் சுழற்ச்சி தொடர்பாக விளக்குகின்றான், இவ்வசனங்கள் இது இறைவனின் வார்த்தைகள் என்னதற்கான சான்றுகளும் கூட காரணம் இதை 1400 ஆண்டுகளுக்கு முன்னர் உம்மி நபியால் கூற இயலாது குறிப்பு:- சைத்தான் எந்த நபரிடமும் நெருங்கலாம் இறைவனின் துhதர்களைத் தவிர

    ReplyDelete
  8. Dear Brother MYM Jifry..

    I checked some of what you have quote.. 13;2 / 31;39 and 35;13.... All these verses state the motion of Sun and Moon... But not as what you say... Please recheck brother.

    ReplyDelete
  9. Dear Brother Rasheed,

    If you see directly that verses are saying same meaning as you said but with your science knowledge will give the proper answer to that Ulama and please see following link by Dr Sakeer., other relevant link

    https://zakirnaikqa.wordpress.com/2013/10/01/q-you-earlier-in-your-speech-quoted-a-verse-from-the-quran-that-actually-its-not-only-the-moon-which-moves-but-it-is-also-the-sun-and-science-has-proved-that-sun-moves-alright-but-th/

    http://www.answering-christianity.com/detailed_meanings_of_scientific_words_in_verses.htm#geology_moving_earth_rain

    http://www.quran-miracle.info/Earth-Rotates.htm

    ReplyDelete

Powered by Blogger.