Header Ads



ரணில் பிரதமர் ஆகிறார், ஹக்கீம், றிசாத்திற்கு முக்கிய அமைச்சுக்கள்

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஹக்கீம்,  றிசாத்திற்கு ஆகியோருக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகறிது.



8 comments:

  1. நன்றிகள் சார் ஜான சாராரை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. நன்றிகள் சேர் எங்களுக்கு இவர்களை விட அதிகம் பிடித்தவர் ஆசாத் சாலி என்பதை மறந்து விடாதிங்க, இவர்கள் பதவிக்காக எதுவும் செய்வாங்க அது உங்களுக்கு தெரியும். நாடாள மன்றத்தில நீங்கள் பேசிய பொது இந்த ஹக்கீம் அப்படி ஏதும் நடக்க வில்ல என்றவர்

    ReplyDelete
  3. மஹாநாயக தேரர்களே பொதுபன சேனாவில் பௌத்த மதகுருக்கள் என்றுெ சால்லித்திரியும் ஞானசார போன்ற கள்ள கூட்டத்தை உடனடியாக மஹா சங்க அங்கத்துவத்தில் இருந்து நீக்கி விடுங்கள்

    ReplyDelete
  4. Rishad is the muslims leader insha allah Ashath sali also

    ReplyDelete
  5. Still My3 has not taken an oath, our people started talking the ministers posts.

    ReplyDelete
  6. What Muslims in SL need is Good Governance in the country and not the Ministerial posts to these guys.

    ReplyDelete
  7. Towards good governance!

    ReplyDelete
  8. asad sali not parliment member,no worry
    he also will become a minister in my3 govt

    ReplyDelete

Powered by Blogger.