Header Ads



திருமண தம்பதிகளுடன், கலக்கிய ஜனாதிபதி மைத்திரி (படம் இணைப்பு)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தினமும காலையில உடற்பயிற்சியில் ஈடுபடுபவர். அந்தவகையில் இன்று சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி பயிற்சியில் ஈடுபட்ட சமயம், அங்கிருந்த புதுமணத் தம்பதிகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட படம் இது.


3 comments:

  1. SO SIMPLE PRESIDENT; ECONOMIC PRESIDENT.

    ReplyDelete
  2. அறிவுடமையும் எளிமையும் மக்கள் மீதான உண்மையான அபிமானமும் இருந்துவிட்டால் ஒரு தலைவன் தனக்கான இடத்தையும் புகழையும் தேடி அலைய வேண்டியதில்லை.

    மறுதலையாக, மௌட்டீகமும் ஆடம்பரமும் மக்கள் மீதான போலி அபிமானமும் இருந்து விட்டால் ஒரு தலைவன் தனக்கான அழிவை தானே தேடிக்கொள்ளாதிருப்பதில்லை.

    மேற்கூறிய இரு கருத்துகளுக்கும் பொருத்தமான தலைவர்களை இலங்கைத் திருநாட்டின் மிகக்கிட்டிய வரலாறு அடுத்தடுத்து நமக்கு காண்பித்திருக்கின்றது

    ReplyDelete
  3. i like our new president because his all activity SO SIMPLE GOD BLESS HIM

    ReplyDelete

Powered by Blogger.