Header Ads



வெளிநாட்டு தூதுவர்களாகவும் அதிகாரிகளாகவும், சிங்கள பௌத்தர்களை நியமிக்க வேண்டும்

கொழும்பில்  இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கலாநிதி டிலந்த விதானகே

நிர்வாகப் பணிப்பாளர் சிங்கள பௌத்தர்கள் வெளிநாடுகளில் தொழிலுக்கு செல்லும் போது அவ்வாறான நாடுகளுக்கு எமது தூதுவர்களாகவும் அதிகாரிகளாகவும் சிங்கள பௌத்தர்களை நியமிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் உரிய உயர் கல்வி நிலையங்களில் கற்பதற்காக செல்லும் எமது மாணவர்கள் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றப்படுகிறார்கள். பல கல்வி நிறுவனங்கள் திடீரென மூடப்படுகின்றன. எனவே, எமது மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்விடயம் தொடர்பில் உயிர் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்றார் டிலந்த விதானகே.

2 comments:

  1. எல்லாவற்றிற்கும் முதலில் இலங்கை அரசாங்கம் கருத்திற் கொள்ளவேண்டியது யாதெனில் இவர்களைப்போன்ற பொது பலசேனா, ராவணா பலய, ஜாதிக ஹெல உறுமயா மற்றும் இன்னும் சில குழப்பவாதிகள் உருவாக்கியுள்ள குழுக்களை தடைசெய்ய வேண்டும். இதுதான் தற்போதைய கட்டாய கடைமையாக உள்ளது.

    ReplyDelete
  2. PAUTHIYAM NALLA THALAIKKU EARITTU

    ReplyDelete

Powered by Blogger.