Header Ads



மூன்று முக்கிய நிகழ்வுகள்..!

இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பின் 
   (SLMDI-UK) பிரகடன  மாநாடு

*எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு உரை

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும்,முஸ்லிம் மக்களின் அரசியல் வரலாற்றில் இட்டு நிரப்ப முடியாத ஆளுமையுமான எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை நினைவு கொள்ளல்.

 உரை- சட்டத்தரணி - எம். அபுல் கலாம்

* கௌரவம்- எம்.ஐ.எம். முஹியத்தீன் 

இலங்கை வாழ் முஸ்லிம்கள் தொடர்பில், இதுவரை 84க்கும் மேற்பட்ட நூல்களையும் ஆய்வறிக்கைகளையும்  எழுதி, 50 வருடத்திற்கு மேலாக  அதிக பங்களிப்பை செய்த  அவரது ஆய்வு, தேடல், உழைப்பினை மதிக்கும் வகையில் எம்.ஐ.எம். முஹியத்தீன் அவர்களை அழைத்து கௌரவித்தல்.

காலம்- 01- நவம்பர்- 2014 (சனிக்கிழமை)
மாலை. 04 மணி

இடம்- British Institute Hall
             252-262 Romford Road
             London - E7 9HZ

    வருகை தாருங்கள்--- இணைந்து சமூக பணி செய்வோம்!
   
    அழைப்பு- 

SLMDI- UK
    
நிகழ்வுக்கான பங்களிப்பு
Srilankan Muslim Friends in UK

மேலதிக தகவல்களுக்கு இணைப்பினை பார்க்கவும்




No comments

Powered by Blogger.