Header Ads



இலங்கையில் அசீன் விராது கூறிய பொய்களும், உடன்படிக்கையும்..!


(அஸ்ரப் ஏ சமத்)

969 இயக்கத்தின் தலைவர் பேர்மா அஸ்சின் உடன் பொதுபலசேனா உடன்படிக்கை கைச்சாத்து  பேர்மாவில் வாழும் சிறுபாண்மை முஸ்லீம்களை வெட்டியும் எரித்தும் கொலைசெய்வதற்காக 6000 தேரர்களை இந்த அஸ்வின் வைத்துள்ளார். அத்துடன் 6 இலட்சம் தொண்டர்களையும் இயக்கும் இவர் அவர்களை முஸ்லீம்களை கொள்ளுவதற்காகவே கண்ட இடங்களில் முஸ்லீம்களை பச்சையாக கொண்டு குவித்து வருகின்றவர் தான் அஸ்வின் 

இவர் நேற்று ரீ.என்.எல் தொலைக்காட்சியின் அவரது நேர்காணலில்  தெரிவித்தார் மியண்மார்ரில் நான் பண்சலை ஒன்றில் நூற்றுக்கணக்கான பௌத்த மக்களுக்கு பண்சில் சொல்லிக் கொண்டிருக்கும்போது முஸ்லீம் இளைஞர்கள்  கடந்த வருடம் ஜீலை மாதம்  குண்டு அடித்து என்னை கொலைசெய்ய முயற்சித்தார்கள.;  அக்குண்டு எனது அருகில் விழுந்தது. ஆனால் எனக்கு ஒன்றுமே ஆகவில்லை. ஆனால் பண்சிலுக்காக வந்தவர்களும் 5 இளைஞர்கள் இறந்தார்கள் எனத் தெரிவித்தார். 

இவரின் நேர்காணலின்போது பொதுபலசேனா தலைவர்  விமல ஜோதி மற்றும் மியன்மார் மொழி பெயர்க்கும் தேரர் இருந்தார்கள். 

 மியண்மாரில் 1இலட்சத்து 40 ஆயிரம் முஸ்லீம்களை அந்த நாட்டில் இருந்து பலவந்தமாக துண்புறுத்தி  அகதியாக்கியுள்ளார்.  அவர்களை கொண்று குவித்து பள்ளிவாசல்கள் மற்றும் ;அவர்களது சொத்துக்களையும் உடைமையாக்கி வருகின்றார். இநத அஸ்வின்


A Myanmar Buddhist monk and a Sri Lankan ultranationalist both known for campaigning against Muslims formally signed on Tuesday an agreement to work together to protect Buddhism, which they say is challenged worldwide.

Ashin Wirathu leads the fundamentalist 969 movement that has been accused of instigating deadly violence against minority Muslims in Myanmar. He was a special invitee Sunday at a rally of Bodu Bala Sena, or Buddhist Power Force, which also has been accused of instigating violence and claims minority Muslims are trying to take over Sri Lanka by having more children, marrying Buddhist women and taking over businesses.

The groups said their agreement involves networking and building the capacity to stabilize Buddhism. They promised to release the contents of the agreement soon.

“I expect a lot of problems because I have decided to work with Bodu Bala Sena for the upliftment of Buddhism. But we are ready to face anything,” he told reporters.

“The problems will not be from within but from outside,” Wirathu said without elaborating.

He however insisted that the partnership was not to harm any religious group.

Joining 969 could boost an already soaring support base for Bodu Bala Sena, which, in turn, could exacerbate mistrust and tensions between Sri Lanka’s majority Sinhalese-Buddhists and its Muslims, who are 10 percent of the country’s 20 million people.

Politically, President Mahinda Rajapaksa’s credibility among Muslims stands to erode further after his government allowed Wirathu to visit Sri Lanka despite opposition from Muslim groups, including his own allies.

Wirathu’s 969 started on the fringes of society but now boasts supporters nationwide in Myanmar.
Hundreds of people died in 2012 sectarian violence in Myanmar, with about 140,000, mostly Muslims, forced from their homes. Buddhist monks were accused of instigating and sometimes actively participating in the violence.

Bodu Bala Sena is also accused of instigating violence against Muslims in June killing two and wounding dozens. Many shops and homes were also destroyed by fire.

1 comment:

Powered by Blogger.