Header Ads



''அரேபிய ஆடைகள் வேண்டாம், முஸ்லிம் பெண்கள் சேலையால் தலையை மூடினால் போதும்'' - முசம்மில்

இலங்கை முஸ்லீம்கள் அராபிய கலாச்சாரத்தை பின்பற்றி உடைஅணிவது நாட்டில் சமூகங்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தலாம் என தேசிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.

இஸ்லாம் இலங்கைக்கு அராபியாவிலிருந்து வரவில்லை இந்தியாவிலிருந்தே வந்தது என அதன் பேச்சாளர் முகமட் முசாமில் தெரிவித்துள்ளார். வரலாற்று ரீதியாக இலங்கை முஸ்லீம் பெண்கள் அபயா அணியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நோக்கத்துடன் சில முஸ்லீம் குழுக்கள் அராபிய ஆடைகளை பரப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் செய்ததை இலங்கையில் செய்ய நினைக்கும் மேற்குலகின் ஆதரவுடைய அந்த சக்திகளுக்கு பலியாக வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரேபிய ஆடைகளை இலங்கையில் அணிய வேண்டிய அவசியமில்லை – முஸ்லீம் பெண்களை சேலையால் தலையை மூடச் சொல்கிறார் மொஹமட் முசம்மில்:-

அரேபிய ஆடைகளை இலங்கையில் அணிய வேண்டிய அவசியம் கிடையாது என ஜே.என்.பி. கட்சியின் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் அரேபிய கலாச்சார உடைகளை அணிவது அவசியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு அரேபிய ஆடைகளை அணிவதனால் இன சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மதம் மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு வரவில்லை எனவும், இந்தியா மற்றும் ஆசியாவிலிருந்தே இஸ்லாமிய மதம் இலங்கைக்கு வந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை முஸ்லிம் பெண்கள் சேலை முந்தானையிலேய தலையை மறைத்துக் கொள்வதகாவும், ஹபாயா அணிவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சேலை அணி அணிவதனால் இன சமூகங்கள் அனைத்திற்கும் இடையில் ஒற்றுமை காணப்பட்டதாகவும், தற்போது அரேபிய ஆடைகளை அணிவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சில முஸ்லிம்கள் அரேபிய ஆடைகளை அணிவதில் மக்களை தூண்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் சதித் திட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் சில தரப்பினர் இலங்கையை ஈராக்காக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். gtn

20 comments:

  1. நாய்க்கு திட்டி எந்த பயனும் இல்லை.

    ReplyDelete
  2. ALLAH IVANUKKU HITHAYATTAI KODUPANAHA! IVANAI PONRA NACHU KARUTTUKALAI KOORI SAMMOHATTAI KAATI KODUKKUM UYIRINAM IRUKKUM VARAI MAATRU SAMOOHAM EMMAI TAWARAHATAN PURINTU KONDITUKKUM!

    ReplyDelete
  3. may allah does not guide him so that he will enter hell fire.

    ReplyDelete
  4. Mr. Muzammil,

    Islam Srilankaku Indiala erundu wanda enna Africala erundu wanda enna, Islam nabida waalka padi than wandichi, Islam enga erundu wandichidurai mukkiyam illa, Nabida/ nabida manaiwi maarda waalka wandicha adu than mukkiyam k, Mr Muzammil Mowthuku porow oru waalka erikki ade konjam yosichi pesunga allah ungalukku rahmath pannuwanaga, ungaludaya halalana aajathukalai nirai wetuwanaga aameen !!!

    ReplyDelete
  5. சேலை அணிந்தால் பெண்களின் வயிறு மற்றும் கைகள் தெரியும். இஸ்லாத்தின் சட்டத்தின் கீழ் இவை கட்டாயம் மறைக்க பட வேண்டும். இஸ்லாமிய சட்டம் தெரியாத இந்த மடையன் எப்படி முஸ்லிம்களின் பிரதிநிதி ஆக முடியும்?

    ReplyDelete
  6. musammil ithu ponra karutahi veliida thevaiillai

    ReplyDelete
  7. Ya Muzzammil:
    You have made a grave mistake and you need to make Thawba at Allah(SWT). Allah- has prescribed Fardah on Muslim women. Wearing Saree makes them showing their body parts very clearly. Therefore, it is not acceptable. Just covering by the end of Saree is not going to cut it. You need to have a clear understanding of Islam rather fearing for your boss. Repent on Allah. May Allah forgive your sins and make you one of Saliheen.

    ReplyDelete
  8. Need to go to school from starting onward

    ReplyDelete
  9. Also,in the past,nobody tried to teach Muslims what to wear and what not to wear.
    Arabs presence in the country is clearly recorded in the history of Serendib by popular world historians whichever route they took to arrive.Tamil speaking Muslims also arrived but their history is only about two hundred years.I fully agree,yes we don't need this Abhaya but Extremist Buddhist should not be allowed even to talk
    about our lifestyle changes.Let the Muslims themselves decide it whether the new
    disturbing dress suits them or not.The court has allowed Hijab and with that verdict
    in hand,without losing dignity,Muslim women can even stop wearing Hijab at their
    free will because it's not under any intimidation.What's more important is,Muslim
    women in Srilanka must be taught to live in more freedom and not in more restriction.
    They must be taught to share family responsibility in a respectable manner and with
    more courage to face growing global economic and academic challenges.They all
    have talents and skills that a healthy community needs.At the moment they are
    more seen as house maids and the slaves of men in their own families.First we must
    start to treat them as our true equals and just giving food,clothes and shelter not
    enough.Abaya is a form of punishment that would only further alienate them from
    the rest of the world.

    ReplyDelete
  10. உன்னுடைய தயவிலா நாங்கள் வாழ்கின்றோம் ...,

    ReplyDelete
  11. இந்தியாவில் விபச்சாரத்திட்கான அதிக காரணம் சாரி தான். தெரியுமா?
    நம் மொத்த பெண்களையும் வெக்கம் கெட்ட கண்களுக்கு உணவாக கொடுக்க முயட்சிக்காதீர்.
    சாரி என்பது கலாச்சாரம், சாரி மற்றவர்களின் கண்களை கவறும். மார்கம் அப்பேட்பட்ட கவர்சிகளை
    வெறுக்கின்றது. கருப்பு நிற ஹபாயா என்பது ஒரு பெண்ணின் முழு அழகை மறைக்கின்றது.மார்கம் தலையை
    மறைப்பது மட்டுமல்ல. உங்கள் குடும்பத்திட்கு எதை விரும்புவீர்.
    மார்கம் கூறும் வித்தில் பாருங்கள் . காலாச்சாரத்தை முன்வைக்காதீர்.
    நம் பெண்களின் ஆடை விடயத்தில் கை வைக்காதீர். நாட்டில் நம் மக்களை இணம்கன்டு கொள்ள முடியாமல் போய் விடும்.

    ReplyDelete
  12. This bugger don't know Islam ALLAH will punish him

    ReplyDelete
  13. He doesn't know what kind of Islamic culture following in india, Islam started from KSA (Arab) no need to follow any culture or anything just listen Quran & Hadeeth regarding the muslim dress code and to be followed.

    I hope he is out of his sixth sense, allah enough to guide him.

    ReplyDelete
  14. i agree with ashraf akram.mr Muzammil dosent no that our final journey the day of judgement is.هداية get from Allah

    ReplyDelete
  15. Muzammil... we clearly see your subservient loyalty to your masters even at the expense of your Faith, dignity,and community. Let me educate you a little bit of Islamic knowledge about "Abaya".The authority of the requirement for women to wear the jilbab is the Qur’an itself. In the chapter of al-Ahzab (The Confederates) the following verse instructs Prophet Muhammad:
    O Prophet!
    Say to your wives and your daughters and the women of the faithful to draw their jalabib (pl. of jilbab) close around them; that is better that they will be recognized and not annoyed. And God is ever Forgiving, Gentle.’

    The obligation of jilbab is also derived from the Sunnah of Muhammad (peace and blessings be upon him)
    . A woman asked, "O Messenger of Allah! What about one who does not have a jilbab?". He said, "Let her borrow the jilbab of her companion".

    you ask our women to wear "saree". do you know saree expose more of her body? And saree is not an islamic dress Mufti Muzammil..its rather a Indian sub Continental dress or wore predominantly by Hindu women.
    my humble suggestion to you.. that you may wish to allow your mother,your wives,your sisters ,and your daughters to wear "saree" that may bring glitter and coolness to the eyes of the very people you trying to satisfy but from us, we say "No..thank you very much Mufti Muzammil"

    I salute your courage to please your masters. we know how sell out you are but this is a very clear proof Allah made aware to the Muslims of Srilanka that you are ready to do what ever in order to achieve your vile political gains.
    when Kalagoda Gnana Sera say these ..we ignore it as "rubbish" as he mentally ill. but when a person in muslim name say these sort of comments it hurts.
    If you change your name from Muzammil to "Munuhami" would be more appropriate.

    ReplyDelete
  16. inside the head is same as outside

    ReplyDelete
  17. If you are a Politician do your business of trade with your stock on your own . do not extend your comment on a religious matter which you do not have a clue about what you are talking about, . your are probably committing an offence in eyes of Allah by the said statement, if it is a true version of what is being said by you.

    ReplyDelete
  18. தவறான ஒருவர் சரியான கருத்தைக் கூறினாலும் அது தவறாகவே கொள்ளப்படுவத இயல்பானதே. முஸம்மில் முஸ்லிம்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் அவரது கட்சியின் அரசியல் கண்ணோட்டத்தினூடாகவே அனைத்தையும் அணுகும் ஒருவர். இலங்கைத் தீவின் இன்றைய சாபக்கேடுகளில் ஒன்றான ஒரு மாதிரி முஸ்லீம் அரசியல்வாதி. அவரது சுயநலத்தினால் அவர் கூறிய கருத்தும் கொச்சையாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. அவ்வளவுதான்.

    பெண்களின் மறைக்க வேண்டிய பாகங்களை சரியான முறையில் மறைக்கக்கூடியதும் நமது சீதோஷ்ண நிலைமைக்குப் பொருத்தமானதுமான எத்தனையோ மரியாதையான ஆடைகள் உள்ளன. அபாயாவைத்தான் கட்டாயம் அணிய வேண்டும் என்று யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வற்புறுத்த வேண்டியதில்லை.
    அவ்வாறு யாரேனும் வற்புறுத்துவது, 'அபாயாவை அணியக்கூடாது' என்று கூறுவது எத்தனை தவறானதோ அதைப்போன்றே தவறானது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    தனக்கு மரியாதையானதும் ஏற்றதுமான ஆடையை ஒவ்வொரு பெண்ணும் தீர்மானிக்கட்டும். அவர்களது சுதந்திரத்துக்குள் வீதியில் பெண்களை நையாண்டி பண்ணும் காவாலிப் பையன்கள் முதல் காமெடி ஆண்கள் வரையில் தலையிடும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது? பெண்களுக்கு நன்றாகத் தெரியும் தவறாக அல்லது யாரோ சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்படும் ஆடைகள் மட்டுமல்ல அனைத்துமே நீண்ட காலத்திற்கு நின்று பிடிக்காது என்பது.

    பெண்களின் விடயங்களைப் பற்றி மேலாதிக்கமும் சுயநலமும் மிக்க ஆண்கள் நீங்கள் அடித்துக்கொள்ளாமல் அவற்றைப் பெண்களிடமே விட்டு விடுங்கள்!

    ReplyDelete

Powered by Blogger.