Header Ads



மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்ககார நடாத்திய ''நண்டுகளின் அமைச்சு'' சட்டவிரோதமானது


மஹேல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்ககார ஆகிய இரண்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் இணைந்து கொழும்பில் நடாத்தி வரும் கடலுணவு உணவகமான நண்டுகளின் அமைச்சு (Ministry of crabs) சட்டவிரோதமானது என மேல் மாகாண சபை உறுப்பினரும் மந்திரியுமான நிரோஷன பாத்துக்க தெரிவித்துள்ளார். 

பழமைவாய்ந்த கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள இவ் உணவகத்திற்கு  அமைச்சு (Ministry) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனை நீக்குவதற்காக 17 மாதங்களுக்கு முதலே மேல் மாகாண கம்பனி பதிவாளர் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

4 comments:

  1. mp he dont know the meaning of ministry

    ReplyDelete
  2. "அப்படியா வேடிக்கையாக இருக்கிறதே" என்று சிரித்துவிட்டுப் போக வேண்டிய விடயத்தையெல்லாம் பெரிதாக தூக்கிப்பிடித்துக் கொண்டு.. ஓஹா.. ஒருவேளை உணவகத்திற்கு ஏற்கனவே இருந்துவரும் பிரபல்யம் போதாது என்று இவர் வேறு தன் பங்கிற்கு செய்கிறார் போலும். மந்திரிக்கு நன்றி கூறுங்கள் கிரிக்கட் நட்சத்திரங்களே!

    ReplyDelete
  3. This ministry also comes under Mahinda Rajapaksha?

    ReplyDelete
  4. He may be right. Merriam Webster Dictionary gives the meaning as follows:

    min·is·try noun \ˈmi-nə-strē\
    the ministry : religious leaders as a group : ministers as a group

    : the office, duties, or work of a religious minister

    : a government department or the building in which it is located

    ReplyDelete

Powered by Blogger.