Header Ads



இப்போதுதான் அமெரிக்காவின் தலைமை இந்த உலகிற்கு தேவைப்படுகிறது - ஒபாமா

தங்களுக்கு சீனாவோ, ரஷ்யாவோ போட்டியே அல்ல என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வேறு எப்போதும் விட இப்போது தான் அமெரிக்காவின் தலைமை இந்த உலகிற்கு தேவைப்படுகிறது. நமக்கு சீனாவோ அல்லது ரஷ்யாவோ ஒரு போட்டியாளர்களே அல்ல என்று தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அப்படி சொல்லி யார் அழுதாங்களாம், அமெரிக்கா மற்றவங்கட விசயங்களில் மூக்கை விடாமல் இருந்தால் சரி. ஆனால் அமெரிக்காவின் பிரதான தொழிலே அதில்தான் தங்கி இருக்கும்போது அதை எப்படி விடுவது.

    உலகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் இனி ஒருபோதும் முடிவுக்கு வருவதில்லை. உலக முடிவே தீர்வு அதை நோக்கிய பயணமே அனைத்தும்.

    ReplyDelete
  2. YEP CORRECT, the competition with ISLAM not with china or Russia

    ReplyDelete

Powered by Blogger.