Header Ads



உலகை வியக்கவைத்த இலங்கை சாரதியின் U-Turn (வீடியோ இணைப்பு))

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பௌசர் ஒன்றை U-Turn எடுத்த காணொளி youtubeபில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த பௌசரை சிறிய இடத்தில் U-Turn எடுத்த முறை வியப்பை ஏற்படுத்துகின்றது.

No comments

Powered by Blogger.