Header Ads



'இலங்கை முஸ்லிம்கள்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில், அரபு நாடுகளுக்கு எல்லாம் தெரியும்' - ஆடிப்போன மஹிந்த..!

அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்தமாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட பௌத்த பேரினவாத வன்முறை தொடர்பில், அரபு நாடுகள் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தவே , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தென்னிலங்கையைச் சேர்ந்த மௌலானா ஒருவரை அவசரமாக அரபு நாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சவூதி அரேபியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற நம்பத்தகுதந்த தகவல்கள் கீழ்வருமாறு,

ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த அந்த மௌலானா 56 முஸ்லிம் நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளரை சந்தித்து இலங்கை முஸ்லிம்களுக்கு எத்தகைய பாதிப்புகளும் இல்லை, அவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவர் தலைமையிலான அரசாங்கமும் சுமூகமாகவே நடந்து கொள்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் என ஊடகங்கள் பொய் கூறுவதாகவும், சிறிய விடயங்களை பெரிது படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றையெல்லாம் பொறுமையாக செவிமடுத்துள்ள இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளர், மஹிந்த ராஜபக்ஸவின் தூதுவராக சென்ற அந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மௌனாவுக்கு முன், கடந்த வருடங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள், தாக்கப்பட்ட பள்ளிவாசல்களில் விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அப்படியே தூக்கிப்போட்டுள்ளார்.

இதனால் கலங்கிப் போன அந்த தென்னிலங்கை மௌலான, வேறு வழியின்றி மீண்டும் இலங்கைக்கு திரும்பிவந்து, இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து முஸ்லிம் நாடுகள் தமக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டுவிடுமோ என ஆடிப்போன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , உடனடியாகவே இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் செயலாளருடன்  தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு, இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க தமது அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு - இதனுடன் தொடர்புடைய மேலும் 2 முக்கிய செய்திகளை இன்ஷா அல்லாஹ் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் விரைவில் எதிர்பருங்கள்..!

15 comments:

  1. please tell the name of the mowlana ? we will teach to that black sheep well.

    ReplyDelete
  2. Who moulana .not moulana that is mahinda house dog .hello mr.dog next time you are not goin to any muslim country .you give wife MR ediot.him not muslim yahoodi,be carfull.

    ReplyDelete
  3. தயவு செய்து அந்த மெளலானாவின் புகைப்படத்தை பிரசுரித்து முஸ்லிம் மக்களால் அந்த மெளலானாவுக்கு கொடுக்க வேண்டிய கெளரவத்தை பெற்றுக் கொடுக்கலாமே.

    ReplyDelete
  4. Dear Jaffnamuslim, please publish the details of this moulana with his photo so, that will help our community to identify such a munafic and also it will help our international muslims community to identify such a personal working for whom. please concern it and publish his details.

    ReplyDelete
  5. அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அடைந்தால் அதில் என்ன ஓத வேண்டும் என்று கேட்டேன். அதற்குப் பின்வரும் துஆவை ஓதுமாறு நபியவர்கள் கூறினார்கள்.
     عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: قُلْتُ: "يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا؟"، قَالَ: "قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي". اخرجه الترمذي
    அல்லாஹும்ம இன்னக்க க அஃப்வுன் துஹிப் புல் அஃப் வஃபஉஃப அன்னீ.

    பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவனாக இருக்கின்றாய். எனவே என்னை மன்னிப்பாயாக. (ஆயிஷா(ரலி), திர்மிதி)

    ஆகவே, அல்லாஹ்வின் நல்லடியார்கள், சிறப்புமிகு லைலத்துல் கத்ர் இரவிலே நின்று வணங்கி ஏக வல்லோனின் அருளைப் பெறுவோமாக!

    ReplyDelete
  6. Dear bro. Muslim congress went to meet oic in jeddah to get finance by telling them aluthgama incident currently heavy fitting going on in darghatown. Whole world knows that there is no war in aluthgama. Everything under control from the bigning of holy month of Ramadan. Why want to say lies to get money. Haram Mr Rouf don't sell dharga town for your political benefits. Be afraid of Allah.

    ReplyDelete
  7. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஜித்தாoic செயலாளர் சந்தித்து தற்போது அலுத்துகம யில் யுத்தம் நடக்கிறது அதில் நூற்று கணக்கான முஸ்லிம்களை சிங்களவர்கள் கொனறதாக பிலையான தகவல் கொடுத்திருக்கிறார்கள்.ஏன் பொய் சொல்லி முஸ்லிம் காங்கிரஸ் பனம் திரட்டுகிறார்கள். நான் தர்காநகர் ள் இருந்து சொல்கிரேன் இந்த புனித ரமலான் மாதத்தில் எந்த ஒரு களவரம் ஏற்படவில்லை. நிலமை கட்டுப்படுத்தி உள்ளது. அல்லாஹ்வின் அருளால். தீர விசாரித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் அல்லாஹ் மிக அறிந்தவன்

    ReplyDelete
  8. Dear Jumana, I hope your sister,
    Who told you that Hakeem went to collect fund and given false statement that, war going on in thargatown and aluthgama and etc? Could you proof it? You should fear allah before saying anything. Hakeem talking about all the problems since 2 years we are facing in sri lanka, not only about thargatown and aluthgama case, even where is the justice for thargatown and aluthgama case? We not yet got any justice in thargatown and aluthgama case. so, that is why Hakeem carrying statement of the current situation of muslims in sri lanka and the status of justice for crime against muslims. Sister you trying to work for whom to save? You also act as this munafiq maulana. for the Sake of allah, please be quiet if you can’t do nothing for our community. Don’t try to blame to those who work good for our community.

    ReplyDelete
  9. Now at the moument People are leaving in dharga town and entire kalutara distric very peacefully with our singhala brothers.No war
    Dear brother in Islam do not tell lies to the world. Government doing thear level best to rehabilitating bulding which damaged by the terrorists. Mr .Rouf hakeem don't sell aluthgama for your political benefits we will never allow to happen. We don't need your begets money we are DARGHATOWN Youth.
    According to jamyet al ulama shaik rizvi Mufti at present no clashes happens in the cuntry
    THIS HOLY MONTH OF RAMADAN DON'T FOOL MUSLIM. Aaalh knows the best

    ReplyDelete
  10. Hello جمانة محمد,
    What you are talking..? Please don't trust this Rajapaksa and Co. They are trying to wipe-out Muslims community from Sri Lanka. I agree with Sano Firthous.

    ReplyDelete
  11. என்ன Jumana Muhammad, உங்கட பெயரும் வரனும் என்று comment போடுறீங்களா? முதலாவது comment க்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்ல. இரண்டாவதும் மூன்றாவதும், ஆதாரமே இல்லாத ஒரு பொய்யனின் செய்திய அப்படியே போடுறீங்க. சுத்த மடத்தனமா இருக்கு!

    முதல்ல அந்த மௌலானா யாருன்னு போடோவோட போடுங்க Admin. மகிந்த கேட்டா, அவன்ட பொம்புளையையும் கொடுப்பான் போல.

    ReplyDelete
  12. this jumana seems to be more foolish than the mowlana himself

    ReplyDelete
  13. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் என்று சொள்ள வெக்கமா இல்லை. இலங்கை முஸ்லிம் மக்களை பற்றி பேச இவர் யார்? ?? காங்கிரஸ் மற்றும் தான் இவர் தலைவர். இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் தலைவர் அல்ல நன்ராக கருத்தில் கொள்ளுங்கள். அலுத்துகம பேறுவள பற்றிப் பேசுவதுக்கு ரவுப் ஹக்கீம் யார். அவன் தான் ஒருபொம்புள பொறுக்கி சிங்கள பெண் குமாரிக்கு கற்பழித்து கொண்டதை இலங்கை வாழ் முஸ்லிம் அனைய்வருக்கும் தெறிந்த உன்மை.இவன் போய் முஸ்லிம்களை பற்றிய பொய்த் தகவல்களை கொடுத்து ஸவுதியிள் உள்ள OIC
    நிறுவனம் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி க்கு அலுத்துகம பேறுவள களவரத்தை மையமாக வைத்து பணம் திரட்டுவற்கு நாம் இடம் அளிக்கட்டும். இது சத்தியம்.
    சபாப் ஒன்றியம்

    ReplyDelete
  14. Please don't post my comment because tomorrow eid festival. I felt it's not good talking others weekness. May Allah protect

    ReplyDelete
  15. i agree with kiyas.who is this jumana mohamed.may be sister of moulana and athaulla

    ReplyDelete

Powered by Blogger.