Header Ads



உலகின் பல பாகங்களிலும் நாளை புனித நோன்புப் பெருநாள்


சவூதி அரேபியா, அரப் எமிரேட்ஸ், கத்தார், மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா என சில நாடுகளில் ஷவ்வால் பிறை தென்பட்டுள்ளதை அடுத்து நாளை திங்கட்கிமை, 28 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் வாழும் சகல முஸ்லிம் உறவுகளுக்கும் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் பெருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக். அத்துடன் காஸா, ஈராக், சிரியா மற்றும் இலங்கை, மியன்மார் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும், பிரார்த்திப்போம்...!!

Breaking News: Saudi Arabia to celebrate Eid tomorrow: Report

Icop claims image of Eid al Fitr moon captured; Shawwal moon-sighting panel meeting underway in Peshawar

Latest:
The Shawwal moon has been sighted in Saudi Arabia and tomorrow is Eid Al Fitr, an Arab TV reported.

No comments

Powered by Blogger.