Header Ads



வாகன விபத்தில் அநுரகுமார திஸாநாயக்கா காயம்


இரத்தினபுரி - கிரியெல்ல  பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க காயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.