Header Ads



முஸ்லிம்கள் + அரபுலகம் எங்கே..?


(Abusheik Muhammed)

பிரேசில் அதிபர் காஸாவுக்காக அழுகின்றார்... டெல் அவிவிலிருந்து தன் தூதுவரையும் திருப்பி அழைத்துக் கொள்கிறார்.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களை தம் நாடு பகிஷ்கரிப்பதாக பகிரங்கமாக அறிவிக்கின்றார்.

முஸ்லிம்கள் மற்றும் அரபுலகம் எங்கே ?

-ஸலபி அறிஞர் முஹம்மத் அல் ஒரைபி

No comments

Powered by Blogger.