Header Ads



ஜம்இய்யத்துல் உலமா பிறைக் குழுவின் விளக்கம்..!

(Dr. ஆகில் அஹ்மத்
பிறை ஆய்வாளா மன்றம் ஸ்ரீ லங்கா,
பிறைக்குழு உறுப்பினர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)

மற்றுமொருமுறை ஷவ்வால் தலைப்பிறை இலங்கை முஸ்லிம் சமூகத்தை பிளவு படுத்தியிருக்கின்றது. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உங்களது தலைமைக்கும் கட்டுப்படுங்கள் எனும் இறை கட்டளை மீறப்பட்டதனால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

தலைப்பிறையைக் கண்டதாக கிண்ணியாவைச் சேர்ந்த சகோதரர்கள் பலர் சாட்சி சொன்னதாக நாட்டின் சில பிரதேசங்களில் பள்ளிவாயல்களில் அறிவித்தல் விடுக்கப்பட்டு பெருநாள் பிரகடனப்படுத்தப்பட்டது. கிண்ணியாவில் பிறை பார்த்தவர்கள் தொடங்கி பள்ளிவாயல்களின் அறிவிப்புக்கிணங்க பெருநாள் அனுஷ்ட்டிக்கப்பட்து வரையான நிகழ்வுகளின் “உம்மத்” எனும் கருத்து நிலை பேணப்பட்டிருக்கின்றதா எனும் வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறமும், கிடைக்கப்பெற்ற சாட்சியத்தை பிறைக் கமிட்டி நிராகரித்தமை பற்றிய விமர்சனங்களும் வாய்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எல்லையில்லாமல் பிரவாகித்து ஓடுகின்றன.

இந்த நிலையில் கிண்ணியாவில் தலைப்பிறை காண்பதற்கான வானியல் நிலைமைகளைச் சற்று நோக்குவோம்.

கிண்ணியா நெட்டாங்கு: 81:11:22.0, அகலாங்கு: 08:29:56.0, நேரவலயம்: 5.50 இல் அமைந்திருக்கும் இடமாகும். கடல் மட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பிரதேசமாக இதனைக் கருதும்போது 07.08.2013ம் திகதி புதன் கிழமை சூரிய அஸ்த்தமனம் மாலை 06.24 மணிக்காகும். கிண்ணியாவுக்கான அமாவாசை இத்தினம் அதிகாலை 2.12 மணிக்காகும். எனவே சூரியன் அஸ்த்தமிக்கின்றபோது அமாவாசைக்குப் பின்னான சந்திர வயது 16 மணித்தியாலங்களும் 13 நிமிடங்களுமாகும். இதே நேரத்தில் சந்திரனின் பிரகாசம் (Illumination) முழுநிலவின் பிரகாசத்தின் 0.52 வீதம் மாத்திரமே. இன்னும் சூரியன் அஸ்த்தமிக்கின்றபோது சந்திரனானது சூரியனுக்கு மிக அண்மித்ததாக தொடுவானைத் தொட்டுக்கொண்டிருக்கும். அதாவது சந்திரனானது தொடுவானத்திலிருந்து 02°:25':00" (2.5 பாகை) உயரத்திலேயே நிலை கொண்டிருக்கும்.

இத்தினத்தில் சூரிய உதயத்திலிருந்து (காலை 5.58) சூரியனைப் பின்தொடர்ந்து வந்த சந்திரன் (காலை 6.04) கிண்ணியாவின் மேற்கு வானில் மாலை 6.38 மணிக்கு அஸ்த்தமிக்கின்றது. இப்போது சந்திரனின் பிரகாசம் 0.53 வீதம் மட்டுமே. சூரியன் அஸ்த்தமித்ததன் பின்னர் 14 நிமிடங்கள் மாத்திரமே சந்திரன் வானில் தரித்திருக்கும்.

சூரியன் அஸ்த்தமிக்கின்ற கணத்திலிருந்து சந்திரன் அஸ்த்தமிக்கின்ற இந்தப் பதிநான்கு நிமிடங்களுக்கும் பிரகாசத்தில் மிகவும் நலிவான இந்தச் சந்திரனின் விம்பமானது வெற்றுக் கண்களுக்கோ அல்லது தொலைநோக்கிகளுக்கோ பிறையாகத் தென்படும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் 

சந்திரனின் பின்னணித் திரையான வானத்தில் சூரியனினால் ஏற்படுத்தப்படும் ஒளிர்வு (twilight) சந்திரனின் 0.52 – 0.53 வீத பிரகாசத்தை விடவும் அதிகமாகும். பட்டப் பகலில் வெட்டவெளியில் எரியும் மின்குமிளின் வெளிச்சம் போல என இதனைச் சொல்லலாம். இந்தளவு பிரகாசமான சந்திர விம்பம் தென்படுமளவு வானம் இருளடைவதற்கு முன்னதாகவே சந்திரன் மேற்கு வானை விட்டும் விடைபெற்று விடுகின்றது.

இனி கிண்ணியாவில் தலைப்பிறையைக் கண்டதாகச் சொன்னவர்களின் சாட்சியங்களை அலசுவோம். பிறை கண்டவர்கள் என்று பின்வரும் இருவரின் பெயர்கள் எமக்குச் சொல்லப்பட்டன. மௌலவி றியாஸ் (0775290014), ஜனாப் எம். ஜுஹார்டீன் (0752641313). மௌலவி றியாஸ் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள நாம் பல முறை முயன்றபோதும் சிலபோதுகளில் அவரது தொலைபேசி இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது, சிலபோது அழைப்பு மறுமுனையில் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் இரண்டாமவரான ஜுஹார்டீன் அவர்கள் நமது அழைப்புக்குப் பதிலளித்தார்.

ஜனாப் எம். ஜுஹார்டீன் அவர்கள் நமக்கு பின்வருமாறு சாட்சியமளித்தார். “நான் மஃரிப் தொழுகையை முடித்ததன் பின்னர் 6.35 மணிக்கு தலைப்பிறையைக் கண்டேன். அது ஆறு நிமிடங்கள் வானில் இருந்தது.”

இவரது சாட்சியத்தில் பின்வரும் பலயீனங்கள் இருக்கின்ற.

01. கிண்ணியாவில் 07ம் திகதி சூரிய அஸ்த்தமனம் 6.24 மணிக்காகும். இவரது சாட்சியத்தின் படி நோன்பு திறப்பதற்கும் மஃரிப் தொழுவதற்கும் இவர் எடுத்துக்கொண்ட நேரம் 11 நிமிடங்கள் மாத்திரமே. இதில் நடைமுறைச் சாத்தியமற்ற வழுக்கள் தெரிகின்றன. 6.24 மணிக்கு அதான் ஒலித்தால் வழமை போல 6.34 மணிக்கு இகாமத் சொல்லித் தொழுதால் தொழுகை முடிவடைவதற்கு 10 நிமிடங்களாவது எடுக்கும். அவ்வாறாயின் தொழுகை முடிவடையும்போது நேரம் 6.44 ஆக இருக்கும். இருந்தாலும் இந்த நபர் 6.35க்கு தொழுகையை முடித்துக்கொண்டதன் பின்னர் பிறையைக் கண்டதாகச் சொல்கின்றார். தொழுகை முடிவடைவதற்கு முன்னரே 6.38க்கு சந்திரன் அஸ்த்தமித்துவிட்டது என்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

02. அவ்வாறே அவர் சொல்வது போலவே 6.35 மணிக்கு அவர் பிறையைக் கண்டிருந்தால் அது சாத்தியமானதே. என்றாலும், பிறை வானிலே 6 நிமிடங்கள் இருந்தாகவும் அவர் சொல்கின்றார். அவ்வாறாயின் அவர் இறுதியாக பிறையைக் காணும்போது நேரம் 6.41. ஆனால் 6.38 மணிக்கே சந்திரன் அஸ்த்தமித்துவிடுகின்றது. இந்த நேர வித்தியாசம் 3 நிமிடங்கள் மிகச் சொற்பமெனப் புறக்கணித்தாலும், சூரிய அஸ்த்தமனத்தின்போது 2.5 பாகை உயரத்தில் இருந்த சந்திரன் 6.35 ஆகும் போது தொடுவானிலிருந்து 1 பாகை உயரத்தில் இருக்கும். தொடுவானுக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒளிப் பலயீனமான பிறையை தொலைநோக்கியினூடாகவும் காண முடியாது. ஏனெனில் புவிப்பரப்பின் மேலாகப் பரவியிருக்கும் வளிமண்டல நீராவி மற்றும் தூசு மண்டலமானது இந்தச் சந்திரனை பார்வைப் புலத்தைவிட்டும் மறைத்துவிடும்.

நாம் தொடர்பு கொண்ட இன்னும் பலர் தாம் பிறை கண்டதாக சூரிய அஸ்த்தமனத்தின் முன்னால் உள்ள நேரத்தையும் (06.15), சந்திர அஸ்தத்தமனத்தின் பின்னாலுள்ள நேரத்தையும் (06.55) தெரிவித்தனர். இவை அலசலுக்கு இடமின்றி நிராகரிக்கப்படுவனவாகும்.

63 comments:

  1. puthan kilamai maalai wetru kannukko, tholai noaki moolamo pirai thenpadaathu ena aetkanavey therium enraal.........
    puthan maalai ethrkaaha mahanaadu, ?? yen pirai paarkum padi waednuhoal??

    ReplyDelete
  2. இதில் அறிவோடயாருக்கோ நல்ல செய்தி உள்ளது

    ReplyDelete
  3. yes sir u are correct but u would have informed these things to the public in advance not to sight the new moon

    ReplyDelete
  4. அன்று பிரகாசமான காலநிலை என்றால் சரி ஆனால் அன்று சற்று முகிலுடன் மெலிய இருளாக இருந்ததால் பிறை தென்பட சாத்தியம் இருந்தது.பகலில் குன்டு பல்ப் எரிவது தெரியாது ஆனால் பகலில் மழை இருட்டினால் எரிவது தெரியும்.இரு காலநிலையையும் கருத்தில் கொள்வது நன்று.

    ReplyDelete
  5. yes sir u are definitely ok, but the public are innocent if the things so you would have informed the muslim ummah no to sight the new moon as it wan't appear in advance

    ReplyDelete
  6. dr aakhil, if u knows all of these why u ask people to watch first moon on dt day? and why dont u make a arrangement for telecopic view of first moon if u cant see it by open eyes? so do ask to people to see the moon without doing the mahrib prayer in jamaath? what is ur advice in the future to see moon without contradiction, and what proof u need ? because my concern is our ummah more and more devided due to these incidence, but we need gettogether to resolve our common enemy

    ReplyDelete
  7. சார், நீங்கள் உங்களது அறிவு ரீதியான விஞ்ஜான தர்கத்தை முன்வைகிறீர்கள் அதுவும் கூறுகிறது பிறை சிறிலங்காவில் 14 நிமிடங்கள் சூரியனின் மறைவுக்கு பின் இருக்கும் என்பது தான்.

    இப்போது பிரச்சினை என்னவென்றால் மனிதன் தனது கண்ணால் இதை பார்க்க முடியுமா..? முடியாதா..? என்பதுதான்.

    நீங்கள் ஆணித்தரமாக இதற்கான பதிலை இந்த பதிவில் கூறுகிறீர்கள் இல்லை..? இப்படி நீங்கள் ஒரு ஆணித்தரமான பதிலை கூறா விட்டால் மீண்டும் மக்கள் மத்தியில் விஞ்ஜானமும் சரியான பதிலை குறைவில்லை என்ற குழப்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    நீங்கள் இதற்கு ஆணித்தரமான பதிலை கூறினால் அதாவது சாதாரண கண்ணால் பார்க்கவே முடியாது என்று கூறினால், ஏன் நீங்கள் பார்த்ததாக கூரும் நபரிடம் எந்த நேரத்தில் பார்த்தீர்கள் என்ற ஒரு கேள்வியை கேட்டு அதன் மூலம் அவர் பொய் சொலுகிறார் என்பதை நிருபிப்பதற்கு முயற்சி செய்தீர்கள்..?? இந்த முயற்சி உங்களுக்கே பாதகமாக அமைவது போல் தெரிகிறது அதாவது பிறை கண்டவர் உண்மையாகவே பிறையை கண்டுள்ளார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி ஏற்படுகிறது.

    இன்னொரு விடயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். மனித பிழை ( Human error ) இந்த விடயம் உங்களது பக்கத்திலும் நடக்கலாம் அல்லது பிறை கண்டவர் பக்கத்திலும் நடக்கலாம். அதாவது பிரைகண்டவரின் பிறை கண்ட நேரத்தை குறிப்பிடும் போது அந்த நபர் பார்த்த கடிகாரத்தில் உள்ள பிழை.(ஓரிரு நிமிடங்கள் முன்னுக்கு பின் மாறி இருப்பது ).

    அடுத்தது இறைவன் நாடினால் அந்த நபரின் பார்வை புலனை கூர்மை படுத்தி இருக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் மனிதர்களின் பார்வை புலனில் தேர்ச்சி பெற்றவரோ அல்லது நிபுனத்தவம் பெற்றவரோ என்பதில் இந்த பதிவில் விளக்கமாக இல்லை.

    எனவே உங்களது இந்த பதிவு மேலும் குழப்பமாகவே உள்ளது.

    இந்த குழப்பத்தில், யாரால் தவரிளைக்கப் பட்டுள்ளது என்பதை நிட்சயமாக வெளிச்சத்துக்கு கொண்டு வருவது பொறுப்பு வாய்ந்தவர்களின் தார்மிக பொறுப்பாகும். அப்படி நாடக்கா விட்டால் நண்பக தன்மையை இழக்க வேண்டி வரும்.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுலலாஹி வபறக்காத்துஹு

    சகோதரர் ஆகில் அவர்களே,

    1. இந்த புள்ளி விபரங்களை எங்கிருந்து பெற்றுக்கொண்டீர்கள் என்பதையும்

    2. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு என்று பிறைக் கணிப்பு ஆய்வு மையங்கள் உள்ளனவா என்பதையும்

    3. பிறையைக் கணிப்பதில் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லைகளையும் (அதற்கான ஆதாரங்களுடன் )

    4. கண்ணுக்கு தெரியாத பிறையை கண்டு அறிவிக்க சொன்ன பிறைக்குழுவின் உண்மையான நோக்கத்தையும்

    5. ஒரே ஊரில் 20 மேற்பட்டவர்கள் ஏன் ஒரே பொய்யை சொல்கிறார்கள் என்பதை எவ்வாறு நியாயப் படுத்துவது என்பதையும்

    6. வைத்தியரான (மெடிக்கல் டாக்டர்) நீங்கள் வானவியல் துறையில் மேற்கொண்ட எந்த துறை சார் நிபுணத்துவத்திற்காக பிறைக் குழுவில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டீர்கள் என்பதையும்

    அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சார்பாக தெளிவுபடுத்துமாறு பொது மக்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    நன்றி.

    யா அல்லாஹ் மார்க்கத்தில் எங்களை என்றும் நேர்வழிப் படுத்துவாயாக..

    ReplyDelete
  9. Allahu akbar
    Vilakkam koduthuk konru irukkaamal seytha tharukku mannippu kettaal ellam shari yaahum insha allah.
    Moonsighting vinghaanathey shari kanru muslim gal palarin vaakkey niraahariththu vittu hadisey thuukki erinthu memmelum pesuhireerhal.
    Athe thahavalin padi 2 raam pirey irukka villey athey vida pirakaasha maaha athika neram ellorum paarkum alavu irunthathu. Poyyey unmeyaakka mudiyaathu. Saudi yum pirey kaanaathu enru athe thahavalukku maatra maaha SAUDIYILUM innum pala idam galilum pirey kanrullaarhal. Vinghaanappadi avarhal aneyvarum poyyarhalaa?
    Ungal vinghaana vilakkam palikkathu.

    ReplyDelete
  10. pirai thenpadada nalil en Muttal Jammiyathul Ulama Pirai Parka etpadu seyya Vendum? Pirai teriyum ena vanaviyal kanippeedu sollum nalil pirayai parkamal madattai theermanikka vendiyadu tane? en pirayai parka etpadu seyya vendum? mudalil inda kelvikku badil sollungal? aduttadu vaanaviyal kanippedu poyyanadu. vinyani mattiyil karuttu verupadulladu. 2005.11.02 anru piraye teriyadu enru akkaraipatril neegal sollivittu sellum pode angeya pirai terindu neegal kevalapattadu ninaigvillaya?

    ReplyDelete
  11. சகோதரா் வைத்தியார் ஆகில் 2008ம் ஆண்டு அக்கரைப்பற்று பட்டினப்பள்ளிவாசலில் இவ்வாரே உள்நாட்டு பிறையின்படி நோன்பு 28ல் சர்வதேசப்பிறையின்படி 29ல் பிறை இன்று இலங்கையின் எந்தப் பகுதியிலும் தென்பட சாத்தியமில்லை எனககூறி பள்ளி வாசலில் பயான் நிகழ்த்தினார் அன்றே அக்கரைப்பற்றின் பல பகுதிகளில் 15க்கும் மேற்பட்டவா்கள் தலைப்பிறையை பார்த்தனர் இதனைஜம்மியத்துல் உலமாவுக்கு அறிவித்தபோது குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டிய உலமா சபை????? வானியல் விஞ்ஞாணி என்று கூறி ICOPஇணையத்தளத்தை பார்த்து அதில் இருப்பதை பார்த்து கொப்பிஅடிக்கும் (இதனை 10 வயது பிள்ளையும் செய்யும்) வைத்தியரைப் பிடிததுக் கொண்டு தொங்கி வலிந்து அச்சாட்சியங்களைப் பொய்ப்பித்தனா் அப்போதே இவ்வைத்தியருக்கும் உலமா சபைக்கும் விஞ்ஞாணம் என்பது ஒரு முடிந்த முடிவல்ல என்பது புரிந்திருக்கவேண்டும் குர்ஆன் ஹதீஸ் கூறும் கன்னால் பார்க்கும் சாட்சியத்தை அனுமானத்தை வைத்து எடுக்கும் விஞ்ஞாணத்தால் மறுத்தனா் இப்போது கிண்ணியா பிறை மறுக்கப்பட்டது இதற்கு முன்னால் பிறையை காலாகாலமாக தீா்மானித்தது வாணவியல் விஞ்ஞானத்தை வைத்தா? இதன் பின் என்ன என்ன நடக்குமோ விபச்சாரம் செய்ததாக 4பேர் சாட்சி சொன்னாலும் VOG இன் றிபொட்டைவைத்துதான் தீர்ப்பு வழங்குவார்கள் போல VOG கற்பளிக்க படவில்லை என்றால் கண்ணால் கண்ட சாட்சிகளுக்கு பொய்சாட்சி சொன்னதாக 80 கசையடி கொடுத்தாலும் கொடிப்பார்கள் மருந்து கொடுப்பவார் மருந்து கொடுங்ய பத்வா கொடுப்பவா் பத்துவா கொடுங்க பிரச்சினை அற்ற சமூகம் உருவாகும் இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ் இஜ்மா கியாஸ என்றனா் இப்போது 5வதாக வாணவியல் விஞ்ஞானத்தை ஆக்கி விட்டனா் பொதுமக்களே விளிப்புடன் இருங்கள்

    ReplyDelete
  12. Mr Mufthi in his speech said there is no possibility on that night to see the visibility ofthe moon according to so called a astrnomy expert including you then how come you try to describe visible timing of the moon on that night you all are giving contradictory statement it looks like try to hide the truth or hide under the carpet

    ReplyDelete
  13. இவ்வாறு காரண காரியத்துடன் (விஞ்ஞான பூர்வமாக) விளக்கக் கூடிய இன்றைய நவீன தொழில் நுட்பத்தையும், ஆற்றலையும் இறைவன் நமக்கு தந்தமைக்கு நாம் அவனுக்கு நன்றி செலுத்தக்கடமைப்பட்டுள்ளோம்.

    "களிமண்ணால் நிச்சயமாக நாமே மனிதனை படைத்தோம்." (15:26) என்பது குர்ஆன் வசனமாகும்.
    எக்காலத்தவர்களுக்கும் விளங்கக்கூடிய விதத்தில் இவ்வசனம் உள்ளது.

    "மூலக்கூறுகளால் நிச்சயமாக நாமே மனிதனை படைத்தோம்" என்று அன்று குர்ஆனில் கூறப்பட்டிருப்பின் அது அக்காலத்தவர்களுக்கு விளங்கியிருக்காது.

    மண்ணில் உள்ள அனைத்து மூலக்கூறுகளும் (ஒட்சிசன், etc......) மனிதனில் உள்ளது என்பதே அதன் அர்த்தமாகக்கூட கொள்ள முடியும்.

    அது போலவே எமது முன்னோர்கள் இவ்வாறு சொன்னார்கள்

    "ஊர் ஓடும் போது ஒத்தோடு, ஒருவன் ஓடினால் கேட்டோடு " என்று
    இதில் நாம் காண்பது என்ன ?

    1. ஊரில் உள்ள பள்ளிவாசல்களில் அனேக பள்ளிவாசல்கள் (60%) எத்திசையில் ஓடுகிறதோ அத்திசையில் ஓடு. இன்றேல் கேட்டோடு.

    2. நாட்டில் உள்ள ஊர்களில் அனேக ஊர்கள் (60%) எத்திசையில் ஓடுகிறதோ அத்திசையில் ஓடு. இன்றேல் கேட்டோடு.

    எனவே நமது முன்னோர்கள் மோடையர்கள் அல்லர். அப்படி இருப்பின் நாமும் மோடயர்களே.

    ReplyDelete
  14. நீங்கள் கூறுகின்ற இந்த விளக்கங்கள் எதற்காக டொக்டா்? செய்த தவறை மறைப்பதற்காகவா அல்லது மக்களை இன்னும் முட்டாள்களாக்கவா? எங்கள் கண்மணியாம் முகம்மது நபி(ஸல்)அவா்களின் காலத்தில் எப்படிப் பிறை பார்த்தார்கள்? வெறும் வெற்றுக்கண்களால் தானே பார்த்தார்கள். நோன்பு நோற்றார்கள் பெருநாள் கொண்டாடினார்கள்.நேற்று இதிலே இன்னொரு டொக்டர் என் ஆரிப் அவா்களின் அறிக்கையிலே ஒரு ஆலோசனை கூறப்பட்டுள்ளதே வாசித்தீர்களா? அதனை அமுல்படுத்த முயற்சிக்கலாமே.ஒரு குழப்பமும் வராது.

    ReplyDelete
  15. மிகச் சிறந்த விளக்கம்.

    ஒரே ஊரில் உள்ள இருவரில் ஒருவர் 6.35க்கு பிறை கண்டாராம் ;அது 6 நிமிடங்கள் நீடித்தததாம், இன்னொருவர் 6.55க்கு (முன்னாள் கூறப்பட்டவரின் கருத்துப்படி 6.41க்கு மறைந்த பிறையை 14 நிமிடங்கள் கழித்துக்) கண்டாராம்.

    முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை எந்த விதத்தில் 8ம் தேதி பெருநாள் கொண்டாடியவர்கள் ஏற்றார்களோ தெரியவில்லை.

    ReplyDelete
  16. thanks ivvaru pirai kanippu irunthal pothu makkalai pirai parka sollaveniyathillai already neengaley ramalan arambathil piraiyai kanithirukkalam so inimel piraikkuluvum thevaillai namakku vinjana murai kanippu ullathey

    scientific calculation irukkum pothu piraikulu wast

    ReplyDelete
  17. It will be more effective if we can make a translation of this both in English & Sinhalese

    ReplyDelete
  18. these explain not enough to us mr. ahamed. many weaks in your report. please give clear report

    ReplyDelete
  19. Dear brother ,
    Too little, too late

    ReplyDelete
  20. இந்த சின்ன விடயத்துகே இவ்வளவு தூரம் குட்டய குழப்பினால் வரும் பெரும் குழப்பங்களை எவ்வறு நாம் நம்பும் நம் வழிகாட்டிகள் முகம் கொடுக்க போகிறார்கள்...?

    ReplyDelete
  21. ACJU Did right decesition masahallah!

    ReplyDelete
  22. நீங்கள் ஒரு வைத்தியர் வானியல் அறிஞ்ஞர் அல்ல. மேலும் பிறை பார்க்க வானியல் ஆய்வாளர்கள் தேவையுமில்லை. சாட்சி சொல்பவர்களை இந்த அளவுக்கு விசாறிப்பது நபி வழியா என்று சிந்திப்பது முக்கியம். அல்லது பிறைக்குழு அங்கத்தவர்கள் நேரடியாக பிறை தென்படும் பகுதிகளுக்கு வந்து அவர்களாகவே பார்த்துக் கொள்ளாமே. இலங்கையில் பிறை தென்படுவது கிண்ணியா, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய சில பிரதேசங்களிலாகும். இந்த அளவிற்கு வானியல் ரீதியாக ஆய்வு செய்பவர்களுக்கு பிறை தெரியும் இடமும் தெரிதல் வேண்டும்.
    எது எவ்வாறாயினும் பெருநாள் தினத்தில் என்னை நோன்பு பிடிக்க வைத்த உலமா சபை இந்த பாவத்தைப் பொருக்பெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  23. ஆகில் அஹமத் அவர்கள, அல்லாஹ்விட்காக குரான், ஹதீஸ்கலில் விளையாடாதீர்கள், (உலமாக்கள் அதிகம் இப்படி செய்ததால் தான் இன்று சமூகம் பிளவுபட்டு நாசமா போய் இருக்கு).... ஸுரா அந்-நிஸாவில் அல்லாஹ்விட்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள், உங்களில் அதிகாரம் வஹிபவர்களுகும் கட்டுப்படுங்கள், உங்களில் ஏதாவது ஒரு விசயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாவாக நீங்கள் அல்லாஹ்வைஉம் இறுதி நாளயும் நம்புவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் இது தான் உங்களுக்கு மிகவும் சிறப்பான அழகான முடிவாக இருக்கும். (அத்தியாயம்:4, வசனம்:59).... என்ற குரான் வசனத்தில் இருந்து நீங்கள் உங்க இஷ்டத்துக்கு உங்களுக்கு தேவையான சொல்லை மட்டும் அரை குறையாக சொல்லி இதை இறைகட்டலை மீறப்பட்டதினால் தான் சமுகத்தை பிளவு படுத்தி இருக்கின்றது, இந்நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லும் நீங்களும் உங்கள் (ACJU) தலைவருக்கும், அதன் உறுபினர்களுக்கும் சொல்லுங்கள் வான சாஸ்திரத்தை விட அல்லாஹ்வை நம்ப சொல்லுங்கள், அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் இது தான் உங்களுக்கு மிகவும் சிறப்பான அழகான முடிவாக இருக்கும் (குரான்-ஹதீஸ்) .

    ReplyDelete
  24. எனது பார்வை,

    உண்மையில் சமூகம் ஒரு மாத றமழான் மாத ஆன்மீகப் பயிற்சிக்கு பின்னால் சந்தித்த முதல் சமூகப் பிரச்சினை ஷவ்வால் பிறை தொடர்பானதாகும். இங்கு பிறை தொடர்பாக அலசப்பட்டிருக்கும் ஆய்வு வரவேற்கத்தக்கது. சமூகத்திற்கு சிறந்த தெளிவை வழங்கியிருக்கும் என எதிர்பாக்க்கின்றேன்.

    எனினும், இதன் பின்புலத்தில் குறித்த பொறுப்பு வாய்ந்த இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமை நிறுவனம் சமூகத்தை பிறைபார்க்கும் படியும், கண்டவர்கள் தொடர்பு கொள்ளும் படியும் பிறை தென்பட சாத்தியமற்ற ஒரு தினத்தில் அறிவுறுத்தாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும், சமூகத்தை ஏலவே அறிவூட்டி, தெளிவூட்டி யதார்த்த நிலையை உணர்த்தியிருந்தால் இவ்வளவு தூரம் வதந்திகளுக்கும், விமர்சனங்களுக்கும், தூற்றல்களுக்கும் அறியாமையின் காரணமாக சமூகம் சென்றிருக்க வாய்ப்பிந்திருக்காது.

    அதேநேரம், பிறை கண்டதாக கூறப்படும் சாட்சியங்களைப் பொறுத்தவரையில் நேரடியாக அவர்களது சாட்சியங்களை தலைமை நிறுவனம் நிராகரிக்காமல் குறித்த சாட்சியத்தின் பின்னுள்ள பலயீனம், பொறுப்புடன் நடந்துகொள்ளாமையின் காரணமாகவே அதனை நிராகரித்தமை எத்தகைய விமர்சனத்திற்கும் உரியதொன்றல்ல.

    சிலபோது, முஸ்லிம் சமூத்திற்கு ஏற்பட்ட இந்நிகழ்வு திட்டமிடப்பட்ட ஒன்றாக, அண்மைக்காலங்களாக அ.இ. ஜ.உலமாவிற்கு சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் கட்டுப்படும் தன்மையை சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக, இம்முறை முஸ்லிம் சமூகத்தை சர்வதேசத்திற்கு அழைத்துச் செல்ல எடுக்கப்பட்ட ஒரு சாராரின் திட்டமோ என எண்ணத் தோன்றுகின்றது. எவ்வாறிருப்பினும் இறை வேதத்தின் வழிகாட்டலுக்கேற்ப... "சமூகத்தில் சீர்குலைவை, குழப்பத்தை ஏற்படுத்துவது கொலையை விட கடுமையானது" அல்லாஹ்வே எமது நிலைகளை குழப்ப நிலைகளில் இருந்து பாதுகாக்கப் பொதுமானவன்.

    ReplyDelete
  25. Eatrukkolbawarhalukku iduwe podumaandahum kattppadada yooda kumbalukku idu ondrum wilanga maatraadu ( ACJU Neengal sellum padai sariyaanade Insha Allah Allahwum awan udawiyum ilangaiwal muslimgalin 99.9 % perum ungaludan taan inda ( . 1 % ) per nabiyawarhal kaalattil irundu muslim label odutaan irukkiraarhal ( Ya Allah unmayyei unmayyaha kaatti adanpadi nadappadarkum poyyei poyyaaha kaatti adil irundu wilahi nadappadarkum em anaywarukkum arul puriwaayaaha ) Aameen (istajib)

    ReplyDelete
  26. தயவு செய்து நீங்க இனிமே ஒண்ணுமே சொல்ல வேண்டாம்.....நீங்க வாய திறக்காம இருந்தாலே இந்த சமுதாயம் ஒற்றுமையா இருக்கும் போல தெரியுது....

    உங்க சாயத்தை நல்லா வெளுத்துட்டாங்க......

    ReplyDelete
  27. எது எப்படி இருந்தாலும் புதன்கிழமை தலைப்பிறை என்பது சூரியன் மறைந்தன் பின்னால் சந்திரன் 14 நிமிடங்கள் வாணில் இருக்கும் எனும் உங்கள் கூற்றிலிருந்தே உறுதியாகிவிட்டது அப்படி என்றால் ஏன் அந்த பிறையை வைத்து நாம் முடிவு செய்யக் கூடாது.

    ReplyDelete
  28. Kuttram kanpin suttram arithu

    ReplyDelete
  29. Dear Dr. Aaqil,

    Could you please do a similar astronomic calculation with regard to the new moon of Shawwaal, 1433 - 2012 (last year) and share the same with readers?

    ReplyDelete
  30. அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ்... அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ்... உங்களின் விஞ்ஞானக் கருத்துக்களையும் மீறி அல்லாஹ் நாடினால் அவனால் பிறையை காட்ட முடியும் என்பதை மனதில் கொண்டு.. நீங்கள் சொல்வதைப் பார்க்கப்போனால் இலங்கை முழுதும் பிறை கண்ட சுமார் 25 பேருக்கும் அதிகமானோர் நாட்டில் குழப்பத்தை உண்டு பண்ண வெறும் பொய்யா சொல்கிறார்கள்... கண்டவர்கள் சத்தியம் செய்துள்ளார்களே... அப்படியானால் அச்சத்தியம் பொய் சத்தியமா...? சுபஹானல்லாஹ்.... எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே....

    ReplyDelete
  31. We are already having enough problem inside srilanka. There are so many issues such as bbs mahinda gotha and etc. Yet To be solved. Whoever it is involving in this matter, please keep in your mind donot make an opportunity to mahinda or gotha to become supreme decision makers of the sight of crescent. May Allah protect us from this kind evil things in the future.

    ReplyDelete
  32. இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குள் உள்ள பிரிவ்னையை அழகாக வெளிக்காட்டியது இந்த பெருநாள் ஒருத்தன் கண்ட என்கிறான் ஒருத்தன் காணவில்லை என்கிறான் ஆக மொத்தத்தில் நடததாக நம்பி தொழுதவர்கள் தான் அதிகம் ஏனன்றால் உலக முஸ்லிம்களில் இந்தியா,இலங்கை பங்களாதேஸ் ,பாகிஸ்தான் இந்த நான்கு நாடுகளிலும் உள்ள உலமாக்களுக்கு மட்டுமே இந்த ஷவ்வால் பிறை தென்படுவதே கிடையாது கண்டதாக சொன்னாலும் நம்புகிறவர்களும் இல்லை இந்த நான்கு நாடுகள் தவிர மற்ற அனைத்து முஸ்லிம் நாடுகளும் பெருநாள் என சொல்லும் பொது பிறை கண்டதாக நம்பும் பொது இவர்களுக்குள் அந்த நம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது எல்லாவற்றையும் விட பிறை கண்டதாக நம்பி தொழுத பெரும் திரளான மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றது ஒரு கூட்டம் இதில் யார் முஸ்லிங்கள் ஒருமுஸ்லீம் தொழுவதை வேடிக்கை பார்க்க என்ன உள்ளது என்னதான் காலம் மாறி போனாலும் மார்க்க ஆய்வுகள் பகுத்தறிவாளர்கள் அதிகரித்தாலும் இன்றளவும் எண்கள் வாப்பாட வாப்பா முஸ்லிம் என் வாப்பாமுஸ்லிம் அதனால் நானும் முஸ்லிம் என்று சொல்லும் மக்கள் இன்னும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
  33. 1. யாருக்கு பயந்து பிறை பார்க்கிறார்கள்..? சரியாக ஆதாரம் தரப்பட்ட பிறையை ஏற்றகாதது ஏன்?

    2. வெற்றுக் கண்னுக்கு நேற்றைய பிறை தென்படாது என்கிறீர்களே... அப்படி இருக்க எதற்காக பிறை பார்க்கச் சொல்கிறீர்கள்??

    3. குறிப்பிட்ட நேரம் வரையும் காரயாலயத்தில் இருக்கிறீர்கள். அதற்குப் பின்னால் வரும் பிறை பார்த்த சான்றை (உண்மையாக இருந்தும்)ஏற்க மாட்டீர்களா???

    4. கின்னியா ஜம்இய்யதுல் உலமா சரியாக ஒப்பம் இடவில்லை என்கிறீர்களே... ஒப்பமிட்ட சாட்சி பேஸ்புக் இல் உலாவுகிறதே??

    5. வாண சாஸ்திர நிபுணர்களைக் கொண்டு பிறை தொடர்பான முடிவை எடுக்கும் உங்களுக்கு எதற்காக பிறை தீர்மானம் எடுக்க ஒரு கூட்டம்???

    6. நீங்கள் எடுக்கின்ற பிறை தொடர்பான முடிவுகள் உண்மையில் அல்லாஹ் ரஸூலுக்கு மட்டும் பயந்து தான் எடுக்கின்றீர்களா?? அல்லது மொட்டைகளுக்கும்.. அரசுக்கும் கட்டுப்பட்டு எடுக்கின்றீர்களா??

    7. சமூக ஒற்றுமை வேண்டும் என்கிறீர்களே.. இன்று(08.07.2013) உங்களை நம்பி இருந்த பலர் பெருநாள் கொண்டாடினார்களே அவர்களுடன் ஏன் நீங்களும் சேர்ந்து கொள்ளவில்லை?

    8. "ராமழானா? ஷவ்வாலா? என்று சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ? அவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்."
    அறிவிப்பவர்:அம்மார் பின் யாசிர் (ரலி)
    நூல்: திர்மிதி. இப்படி ஒரு ஹதீஸ் இருந்தும் எதற்காக நோன்பை விட்டவர்கள் தௌபா செய்ய வேண்டும் என வலியுறுத்துகறீர்கள்??

    8. “முப்தி” பட்டம் உங்களுக்கு கொடுக்கப்பட்டதா அல்லது நீங்களாக பெயரில் சேரத்துக் கொண்டதா??

    ReplyDelete
  34. இது வேறு ஒன்றுமில்லை முதன் முதலில் பிறை அறிவிப்பை விட்டது அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் இதனால் பொறாமை கொண்ட ஜம்இய்யதுல் உலமா மாற்றமான முடிவை வேண்டுமென்றே அறிவித்தனர்

    ReplyDelete
  35. Kulappam vliveppathu kolaiy veda kodiythu

    ReplyDelete
  36. vaasthu pati muthalavathu pirai 8/8/13 thanpada vaipukal illai antral muthalavthu pirai appothu thanpadum

    ReplyDelete
  37. ACJUvukku inthe nihalvu oru siranthe padippinay.. Athu piray thodarpane thanathu 3vathu theermanaththil matrangal seyvathu poruththamanathu. Vinganaththay vide satchiyangalukku mukkiyaththuwam valanga veandum.. Aththuden pira parpethu sunnethane oru seyatrpadu vinganam piray thenpadathu enru koorukirathu enbathal athetrkuriya nalil piray parkekkoodathu enru koore mudiyathu.eninum theermanam meatrkollum pothu vaniyal arikkayhalay ooralawu karuththil kolwathu thawarillay..

    ReplyDelete
  38. Dr. Aakhil, If you already knew that it was immpossible to sight the new moon why did you arrange the moon deciding conference
    in the grand mosque. According to the 2nd rule of deciding a new moon, If a muslim astronomist confirms it's scienctifically not possible to sight a new moon, that day is considered and declared as a new moon is impossible to be sighted.
    Then You all have acted against this RULE By:
    a) Arranging the conference to decide a new moon in the grand mosque on tht IMPOSSIBLE DAY.(decided by you)
    b) Requesting the public to sight the new moon.
    3) Sending a team (or more) to kinnniya to find the truth about the new moon.
    So you were not fully cofident of your scinctific findings.
    AT THE VERY MOMENT YOU ALL STARTED THE MOON SIGHTING CONFERENCE IN THE GRAND MOSQUE, RULE NO 2 BECOMES INVALID.
    And the Rule No 1 says A new moon should be decided by sighting it by bare eyes
    If you have violated the 2nd rule as mentioned above and Used rule no 1 by trying to sight the moon by bare eyes and if the moon is sighted Now you can't apply reule No 2 which is alredy INVALID to weeken the Rule 1.
    So you have to find a better solution to this moon sighting task in order to avoid such problems.



    ReplyDelete
  39. Dear All,
    The ACJU has failed to trust one of its Kinniya entity.
    Why? They are not educated as Mufthies? They are also Ulemas. 'Al ulemau warazhathul Anbiya' - Ulemas are the inheritants of prophets.

    So, rather than questioning the individuals, all the Mufthies could have told ACJU-Kinniya to check the authenticity and should have taken its words. IF they do deviate from the fundamentals of Quran and Hadheez they are answerable to Almighty Allah. Let them fear the Hellfire!
    Why all these contradictions and dispute among us!

    ReplyDelete
  40. இனி பிறை கலண்டர் அடிங்க அப்பதான் நாங்க அலாம் செட்பண்ணி பிற பார்க்கலாம் ஒரு பொய்ய மறைக்க இத்தன பொய்யா

    ReplyDelete
  41. unity mean according to quran hadeedh not to unit in your opinion. when you all in right opinion as per quran and hadeedh then only we can unit with you all and obay.

    ReplyDelete
  42. பிறை பார்த்துப் நோன்பு வையுங்கள் பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸைக் கூறி வாணியல் விஞ்ஞான ரீதியாக பிறையைக் கணிப்பதை நிராகரித்து எதிர்த்துவிட்டு பிறையை மறுக்க மட்டும் கணிப்பீடு சொல்கிறார்கள்.

    அப்படியானால் இலங்கைக்கு கிழக்கே இந்தோனீசியாவிலும், மேற்கே கேரலா மற்றும் அறபு நாடுகளிலும் கண்டது என்ன? சுண்டைக்காயா?

    மேலும், பிறை கண்டதை உறுதிப்படுத்திய ACJUவின் கின்னியாக் கிளையின் அறிக்கைக்கு என்ன பதில்?

    கின்னியாக் கிளையின் அறிக்கை பொய்யாக கையெழுத்திடப்பட்டுள்ளது என றிஸ்வி முப்தி பிழையாக வாதம் செய்தது எப்படி?

    ReplyDelete
  43. வானியல் முடிவுகள் அனுமானங்களுக்கு மத்தியில் பெறப்படுவதால் அது திட்ட வட்டமான முடிவாக இருக்க வாய்ப்பில்லை. நவீன விஞ்சானத்தை பயன் படுத்தி பெறக்கூடிய எல்லா முடிவுகளினதும் நிலை இதுதான்,

    ReplyDelete
  44. ornal bussines karargalai thrupthi padutha venum celander ikum throham seyama allahvoku matum throgam sengigala sir

    ReplyDelete
  45. the same way u answer in akp..v didnt 4gt that mr.akeel

    ReplyDelete
  46. அவர்கள் அவர்களது வாதத்தை நியாயப்படுத்துகின்றனர். இவர்கள் இவர்களது வாதத்தை நியாயப்படுத்துகின்றனர். நாங்கள் எதைத்தான் நம்புவது??????????
    :(

    ReplyDelete
  47. நீங்கள் தான் 07ம் திகதி பிறை பார்க்கச் சொன்னீர்கள் அதன் பிற்பாடு நீங்கள் தான் அதனை நிராகரித்தீர்கள்.ஆகவே வானிலை அறிக்கையை வைத்து 08ம் திகதி பார்க்கச் சொல்லி இருக்கலாமே. ஆகவே தவருகள் அனைத்தும் உங்களுடையதே.

    ReplyDelete
  48. அந்த 20 சாட்சிகளும் யாவர்? பெயர், தொலைபேசி?

    ReplyDelete
  49. 6 nimidem enru uruthiyaake sonnaara . kuthumathippage sonnaaraa? naanage irunthu irunthal neraththai kanithu irukke maatten, kuthu mathipaagethan solle vendi irunthirukkum, EN enrall ippedi ketpaarkel enre theriyaathe

    ReplyDelete
  50. இரண்டு அல்லது மூறு ஆண்டுகளுக்குமுன்,கத்தான் குடி ரிஸாலா வானொலியில் நடந்த நேர்காணலின் பொது நீங்கள் கூறினீர்கள் இரண்டு நாடுகளுக்கு இடைப்பட்ட கூடிய வித்தியாசம் 2 மணித்தியாலங்கள் என்று, இது எந்த அறிவை கொண்டு கோரினீர்கள் என்று எனக்கு தெரிய வில்லை. இரு நாடுகளுக்கு இடைப்பட்ட கூடுதலான வித்தியாசம் 12 மணித்தியாலங்களே. இலங்கைக்கு 2 மணித்தியாலங்கள் வித்தியாசமான நாடு இலங்கை தான் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடிய வில்லையா?

    மேலும் கூறினீர்கள் ஒரு நாள் தொடங்குவது கிரீன்விச் கோட்டில் இருந்து என்று? இந்த க்றேன்விச் கொடு எப்போது வரையப்பட்டது? அதற்கு முன் உள்ள நிலைமை என்ன? படைத்த ஒருவனை வேறு எவனும் அறியாத விடயத்தை வானவியலை கொண்டு விளக்க முற்படாதீர்கள். அவ்வாறு நாள் தொடங்கும் நாளை நீங்கள் கணிக்க வேண்டும் என்றால் இஸ்லாமிய நாள் எந்த நாட்டில் முத்ஹலில் தொடங்குகின்றதோ அது அம்மாதத்தின் ஆரம்ப நாள் உண்டாகும் நாடாக இருக்கும்...

    நீங்கள் IOPC இணைய தளத்தில் காப்பி அடித்ததை கொண்டு பிறை கண்டவர்களை போய் பிக்க வேண்டாம். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  51. vinjanam oru pooranamatra kuraipaadudaiya karuvi enpathil yaarukkum k.v.irukka mudiyaathu.

    ik kuraikkaruviyanathu pathwa koduppathatkana moolathaarama awatharam eduththullathu.

    inimelum vinjaname anaithtu pathwakkalukkum aatharamaahappohirathu enpathatkana adayalam theriyath thodangi vittathu.

    athu mookkai nulaiththavudaneye palaveenaththayum, thavaraiyum maraikkum waaippana saathanamahap paavikkappadath thodangivittathu.IPPADIYE POONAAL? YOSIYUNGALL!!

    ReplyDelete
  52. Dear brother & sister do not play with islam.
    ACJU always right. So pls give to them full support.


    Thanks

    ReplyDelete
    Replies
    1. Kanmuudiththanam thaqleeq enbathu ethu thaan
      always rite only NABI SALLALAAHI ALAIHI WASALLAM. ALL OTHERS ARE HUMANS.
      THEY HAVE NO WAHI.

      Delete
  53. Kannal Kaanawe Mudiyathu anral ean in the pirai manaadum etthunai kulappamum neegal manadu koodawendiya tewaillaieya ean neengal 6.00 mani todkkam 9.30 mani varai ean telphone calllukku kattrinteerkal
    wettukkannal kanamudiyatu ena terindu kondum wandum enrum makkalai kulappattil attawendum ena ivvawalu teermanagkalum
    please thing and do right way

    ReplyDelete
  54. ummathe an nonbu pinthiyo munthiuyo vittal yarum pesuvathillai adukum ulama sabai tane pirai pakudu unmayahave nonbaha irundu perunal anru arivital nam ummatu eppadi kulambuma manitanin niyatukkutan kuli maraivanatai allahtan arivan nam oru kodiku kil irupom allahu akbar

    ReplyDelete
  55. Why don't we try to take the old Mufties out from ACJU as they have became politicians and put new Mufties to guide the Muslim Umma in the country

    Dear Old Mufties in the ACJU
    please do your political businesses taking out your heads from ACJU like the other Muslim parliamentarians do or better go & join them for your smooth political operation rather than miss guiding the Muslim Ummath by you guys by the name of ACJU
    True Muslims in Sri Lanka are suffering a lot by you guys - please take quick decision and go out from this organisation

    ReplyDelete
  56. தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்போம். நாட்டை பிளவு படுத்துவதில் இருந்து allah எம்மை பாதுகாப்பானாக.

    ACJU மட்டும் தான் நாட்டின் முஸ்லிம்களின் தலைமை.
    நமக்கு நாவு இருக்கின்றது நாம் எதையும் பேசலாம் என எண்ண வேண்டாம் . நீங்கள் உண்மை முஸ்லிம் என்றால் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். உலமா சபை எடுத்த முடிவு சுயநலமானது என்று நினைத்தால் உலமா சபைத் தலைவரின் விளக்கத்தை கேளுங்கள். தெளிவு பெறுங்கள். அல்லது இதில் நீங்கள் எடுத்த முடிவு தான் சரி என்று ‌‍‌நின்றால் ஒன்றும் செய்ய முடியாது. யாவும் அறிந்தவன் allah மாதிரம்.
    நாட்டை பிளவு படுத்துவதில் இருந்து allah எம்மை பாதுகாப்பானாக.ஆமீன்.

    ReplyDelete
  57. மதிப்புக்குரிய ஆகில் அஹ்மத் அவர்கள் "science" ரீதியான விலக்கம் தருகிறார். எங்களுக்கு "அல்குர் ஆன், அல் ஹதீஸ்" ரீதியான விலக்கம் தேவை

    ReplyDelete
  58. A REPORT TO DR. AQIL AHAMMED'S NEWS
    (A MEMBER OF PIRAI COMMITTEE, ACJU, SRI LANKA)

    SIR, WE RESPECT OUR ACJU AND ITS MEMBERS.
    MAY ALLAH BLESS THEM!
    OUR KIND EXPECTATION REALLY WELCOME SOME ACCEPTABLE SOLUTIONS FROM ACJU IN FUTURE !

    HERE I WOULD LIKE TO POINT OUT SOME IDEAS ON THE REPORT OF MOON-SIGHTING GIVEN BY YOU IN THE JAFFNA MUSLIM EDITING.

    INFACT, VERY FIRST DAY OF CRESENT MOON PART IS OBSERVED BY THE MUSLIMS ALL OVER THE WORLD FOR THE CONFIRMATION IN CELEBRATING RAMAZAN FESTIVAL ACCORDING TO ISLAMIC RULES.

    SO, IN OBSERVING THE 'PIRAI' OF THE MOON FOR STARTING FASTING AT THE BEGINNING, AND FOR CELEBRATING FESTIVAL AT THE END OF RAMADHAN, ISLAM WELL GUIDES US.

    WE, MUSLIMS ARE UNABLE TO COME TO A SUDDEN SOLUTION IN TAKING THE DIRECT DICISION OF 'MOON-SIGHTING' AS THERE ARE SOME REASONS GIVEN BY OUR HOLY QURAN, SUNNAH AND WELL-EDUCATED ISLAMIC PEOPLE TO ACCEPT SOME SCIETIFIC METHODS.

    PLEASE JUST CONSIDER THESE...

    The Prophet said, as narrated by Abu Huraira (another companion of the Prophet), “Start fasting on seeing the crescent [of Ramadan], and give up fasting on seeing the crescent [of Shawwal], and if the sky is overcast [and you cannot see it], complete 30 days of Sha’baan.”

    Prophet Mohammad (PBUH) said as narrated by Ibn Omar (a companion of the Prophet): “The month [can be] 29 nights [ie days], and do not fast till you see the moon, and if the sky is overcast, then complete Sha’baan as 30 days.”

    Dr Al Qubaisi,
    Member, Federal National Council
    United Arab Emirates said:
    “I understand the reason behind some refusing to adopt scientific methods. Muslims have great love and respect for Prophet Mohammad’s (PBUH) sayings which they call Sunna. Prophet Mohammad said: ‘You [Muslims] have to fast when you see the moon of Ramadan and end your fast when you see the moon of the following month or complete fasting for 30 days if you cannot see the moon.’ Those who believe in implementing what the Prophet ordered as a way of showing their respect and love for him will stick to moon sighting. The rest who prefer to use logic will adopt scientific calculations,”

    ACCORDING TO THOSE CONCEPTIONS, WE CAN'T ACCEPT SCIETIFIC METHODS IN ADOPTING A QUICK SOLUTION.

    AS WE SEE THE MOON, IT HAS DIFFERENT PHASES. THERE ARE 08 STAGES OF MOON IN APPEARING OR IN SIGHTING, CALLED MOON PHASES. THESE PHASES DESIGNATE BOTH THE DEGREE TO WHICH THE MOON IS ILLUMINATED AND THE GEOMETRIC APPEARANCE OF ILLUMINATED PART.

    HERE VERY FIRST DAY OF CRESENT MOON PARTOF PRIMARY PHASE OF THE MOON IS OBSERVED BY MUSLIMS ALL OVER THE WORLD TO CELEBRATE RAMAZAN FESTIVAL. IT IS SYSTEMATICALLY DONE BY ALLAH.

    HERE ANY VERY SHARP TIME ZONE OF APPEARANCE OF FIRST STAGE OF CRESENT MOON CAN NOT BE GIVEN BECAUSE SUN'S HEAT CHANGES, EARTH'S GREEN HOUSE AFFECT, ETC. ARE CHANGING THE LAND MAPS. AS A RESULT GEOGRAPHICAL MAP'S CORRECT POINTS BASED ON LATITUDE AND LONGTITUDE ARE ALSO CHANGEABLE.

    SO KINNIYA' TIME ZONE, ACCORDING TO LATITUDE AND LONGTITUDE CAN ALSO NOT BE GIVEN VERY VERY SHARPLY DUE TO ITS CURRENT LAND'S MAP AFTER TSUNAMI AND SOME UNKNOWN REASONS; SO, KINNIYA VILLAGE AFTER TSUNAMI MIGHT HAVE A TIME PERIOD-CHANGE IN SIGHTING AS THE MOON'S FIRST CRESENT APPEARANCE UNLIKE THE TIME CULCULATION OF MOON SIGHTING GIVEN BY THE SCIENTIFIC WEATHER REPORT ON 08.08.2013.

    AFTER MAHRIFF PRAYER, IT MIGHT HAVE MORE SOME MINUTES IN SHOWING MOON SIGHTING. THIS IS ALLAH'S CREATION; NOT TO HUMAN CREATION TO DECIDE A QUICK SOLUTION OF MOON DISAPPEARANCE. AS RESULT MANY KINNIYA MUSLIM PEOPLE OBSERVED MOON-SIGHTING ON THAT DAY. SO HERE ENOUGH TIME WAS NOT GIVEN TO THOSE PEOPLE IN KNOWING THE EVIDENCES OF MOON SIGHTING. ACCORDING TO THE WEATHER REPORT, THE COMMITTEE HAD FULLY TAKEN A SUDDEN DECISION BEING INSIDE ROOM FOR MORE THAN 2 HOURS. THIS WAS A CRITICAL VIEW.

    WE FULLY BELIVE IN ALLAH. HE CAN CHANGE BECAUSE ALL THE CRATIONS BELONGS TO ONLY HIM, THE MOST OMNISCIENT; NOT TO THE WEATHER REPORTERS IN CULCULATING THE MOON SIGHT VERY SHARPLY. HE IS THE MOST MERCIFUL, THE MOST OMNISCIENT.

    MAY ALLAH BLESS OUR ACJU !

    ReplyDelete
  59. sir oggalukku thaadi asigama irukku atha yeduthurugga

    ReplyDelete
  60. சகோதரர் ஆக்கீல் அஹ்மத் சரிபுதீன்.

    இதில் யார் உண்மை யார் பொய் என்பது இருசாராருக்கும் நன்றாகத்தெரியும். பிறை கண்டவர்கள் இறைவன்மீது சத்தியம் செய்து சொல்கின்றார்கள். தலைமைத்துவம் சரியாக அமையவேண்டும். குழப்பவாதிகள் தலைமைத்துவத்தையும் மக்களையும் குழப்புவதற்கும் ஒரு பாரிய சமவெளியை உண்டாக்குவதற்கும் முயற்சிக்கின்றார்கள் என்பது உண்மையானது. இருப்பினும் மக்களின் ஆதங்கங்களுக்கும் கேள்விகளுக்கும் ஜமிய்யதுல் உலமா பதில் தருவதன் மூலம் மக்களை தெளிவு படுத்தவேண்டும் தவறும் பட்சத்தில் ஜமிய்யதுல் உலமாவில் உள்ள நம்பிக்கை மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விடும். எமது பார்வையில் தற்போது பிறை விடயத்தில் ஜமிய்யதுல் உலமா சபை மக்களுக்கு தெளிவுபடுத்தும் கட்டாயத்தில் உள்ளது என்பதே. பலவிடயங்களை ஆராய்ந்து பார்க்கும் போது ஜ.உலமா சபை மெளனித்து இருப்பது அவர்களுக்கு ஆரோக்யமானதல்ல.

    ReplyDelete
  61. We can mention few things why we have to confirm a moon sighting report with much attention these days.
    1) There are man made objects on the sky these days...
    2) people are not expert on sighting the moon specially in distinguishing other objects or signs on the sky.
    3) we have previous experience of false sightings (i personally involved in 2005 regarding a moon sighting reported from Akkaaraipattu and it was absolutely false but more than 5 people has reported to have sighted the moon)
    4) due to above reasons and conflicts between groups Jamyiathul ulama has set a criteria for srilanka based on which we start our lunar month
    5) the decision was made based on the criteria

    The proof that the visible moon was no where on the sky in the Island on 7th evening can be read on the link below.

    http://icoproject.org/icop/shw34.html

    Check the report from Jordan, how could the moon disappear in other countries??

    ReplyDelete

Powered by Blogger.