August 20, 2013

எகிப்தில் முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்படுவதற்கு சவூதி அரேபியா பகிரங்க ஆதரவு


(Tn) எகிப்தில் தொடரும் வன்முறைகளுக்கு எதிராக மேற்கு நாடுகள் எகிப்துக்கான நிதியுதவிகளை நிறுத்தினால் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் அதனை ஈடுகட்டும் என சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் சவுத் அல் பைசல் குறிப்பிட்டுள்ளார்.

“எகிப்துக்கான நிதியுதவிகள் ரத்துச் செய்வதாகவும் அல்லது அச்சுறுத்தும் நாடுகளுக்கு (கூற விரும்புகிறேன்) அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் செல்வச் செழிப்புடன் உள்ளன. எனவே நாம் எகிப்துக்கு உதவ பின்னிற்கப் போவதில்லை” என்று இளவரசர் பைசல் கூறியுள்ளார். பிரான்ஸ் சுற்றுப்ப யணத்தை முடித்து நாடுதிரும்பிய பின்னரே பைசல் இந்த அறிவிப்பை விடுத்தார். அவர் பிரான்ஸ் சுற்றுப்பய ணத்தில் அந்நாட்டு ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டேவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் ஹொலன்டே எகிப்து வன்முறைகளுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

எனினும் எகிப்தில் இஸ்லாமிய வாதிகள் ஒடுக்கப்படுவதற்கு மேற்கு நாடுகள் கண்டனம் வெளியிடுவதற்கு இளவரசர் பைசல் தனது அதிருப்தியை வெளியிட்டதோடு எகிப்து அரசு தீவிரவாதத்திற்கு எதிராகவே போராடி வருவதாகவும் கூறினார்.

10 கருத்துரைகள்:

ehipthu makkalukku allhwin uzawi ontre pozumanazu

அல்லா
அல்லாஹ்வின உதவி அவர்களுக்கு ​போதுமானது,தீவிரவாதிகளை ஒடுக்குவது என்பதைவிட தத்தமது நாட்டில் தாங்கள் அனுபவிக்கும் சுகபோங்கங்களை தக்க வைத்துகொள்ளும் முயற்சியே அரபு ஆட்சியாளர்களின் உண்மையான நோக்கம் ....ஜாஹிலிய அபூ ஜஹிலின் வாரிசுகள் என்று சொன்னால் கூட அது மிகையன்று.

இவன்தான் இஸ்லாத்தின் விரோதி, (அபூ லஹப் | காமான்கள்) தன் பரம்பரை ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக அல்லாஹ் வழங்கிய செல்வத்தையே இஸ்லாத்திற்கு எதிராக இறைக்கின்றான். "நீங்கள் நினைக்க வேண்டாம். அல்லாஹ் அநியாயக்காரர்கள் செய்கின்றவற்றை விட்டும் பராமுகமாக இருக்கின்றான் என்று" அல்குர்ஆன்.

Ivanuhalai allam nikka vaichu kallalala adichai kollanum

உமர் (ரலி) அவர்கள் மட்டும் இருந்திருந்தால் இது போன்ற நயவஞ்சகர்களை தனது வாளினால் விரட்டி விரட்டி வெட்டி இருப்பார்கள்.

Matrumoru yahoodi ( yoodan ) irandu punida idangal illaawittal Saudi arebiyawil neruppu malaitan poliyum

Saudi helps - Yahoodi kills - Dyeing only Muslims.
Aniyaayakkararagalukku badua seivom adil adangum Sauudikkum serthu.

Reality of Saudi King..
ஐயோ எனது அரச பதவி பரி போய் விடுமோ..
ஐயோ எனது அரச குடும்பம் பரி போய் விடுமோ..
ஐயோ எனக்கிருக்கும் மரியாதை போய் விடுமோ..
ஐயோ எனது செல்வம் பரி போய் விடுமோ..
ஐயோ எனது சொகுசு மாளிகைகள் போய் விடுமோ..
ஹ்ம்ம்.. எத்தனை இலட்சம் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை என் அரச கிரீடத்தைப் பாதுகாக்க வேண்டும்.
எகிப்தில் ராமன் ஆண்டா என்ன? ராவனன் ஆண்டா என்ன?

Post a Comment