Header Ads



மாவத்தகம முஸ்லிம்களின் துணிச்சல் - ஞானசார தேரருக்கும், பொலிஸாருக்கும் நெத்தியடி (படம்)


(இ. அம்மார்)

மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் அமைதியாகச் செல்லவும் என்று போடப்பட்டுள்ள விளம்பரப் பதாதையை மாவத்தகம பொலிஸார் இன்று 12-08-2013 மு.ப 10. மணி அளவில் அகற்றுவதற்காக வருகை தந்து அகற்ற முற்பட்ட போது ஊர் மக்களுக்கும் மற்றும் பொலிஸாருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் இடம் பெற்றதுடன் பிரதேசத்தில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொது பல சேனாவினால்  குருநாகல் நகரில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அக் கூட்டத்தில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞான தேரர் அங்கு உரை நிகழ்த்துகையில் முஸ்லிம்களை தீண்டத் தகாத வார்த்தைகளால் பறகஹதெனிய முஸ்லிம் மக்களை மிகக் கேலவமாகச் சீண்டிப் பேசியதுடன் கண்டி குருநாகல் வீதியில் பறகஹதெனிய பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதியாகச் செல்லுங்கள் என்று  விளம்பரப் பதாதையை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதனை அகற்றா விட்டால் தாங்கள் அகற்ற வேண்டி வரும் எனவும் அங்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

அவர் நேற்றுக் கூறிய வார்த்தைக்கு ஏற்ப இன்று இந்த விளம்பரப் பலகையை அகற்றுவதற்காக   மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸார் வருகை தந்து அதனை அகற்ற முற்பட்ட போது ஊர் மக்கள் ஒன்று திரண்டு அதனைத் தடுத்து நிறுத்தினர். பறஹகதெனிய பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் , ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் ஆகிய இரு பள்ளிவாசல்களுக்கு முன்னாலே இந்த இரு விளம்பரப் பதாதைகள் போடப்பட்டுள்ளன.  இவ்விரு பள்ளிவாசல்கள் ஒன்று சேர்ந்து நீதி மன்றத்தின் சட்ட ரீதியான ஆணையுடன்  வந்தால் இதனைக் அகற்றுவதற்கு நாங்கள் அனுமதிப்போம் என்று கூறி இதனை அகற்றவிடாது  பொது மக்கள் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டனர்.

இந்த விளம்பரப் பதாதையை இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் நிர்வாக சபையினர் போடவில்லை. வீதி போக்குவரத்துப் பிரிவினால் போடப்பட்ட ஒன்று. இவ்விளம்பரப் பலகையை போடுவதற்காக நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அதிகார சபை 22000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊர் மக்கள் பொலிஸாரிடம் தெளிவுபடுத்தினர். இதனைத் தொடர்ந்து இவ்விடத்தற்கு அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல நூற்றுக் கணக்கான மக்கள் திரண்டு விட்டனர்.


19 comments:

  1. பறகஹதெனியாவில் துனிவான முஸ்லிம்கள் இருக்கிறார் போலும்.

    ReplyDelete
  2. அப்போ.. பொலிஸ் திணைக்களம் இயங்குவது யாரது கட்டுப்பாட்டில்..? அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலா .. இல்லை காடையர்களின் கட்டுப்பாட்டிலா? இலங்கையின் வரலாற்றில் நாம் முன்னொரு போதும் கேட்டறியாத சம்பவங்கள் இவை. பன்சலைக்கு முன்னால் இவை போன்ற ஆயிரம் பதாதைகள் தொங்கலாம். பள்ளிவாசலுக்கு முன்னால் முடியாதா? என்ன நீதி செத்த தேசமப்பா இது! “

    ReplyDelete
  3. Sabaash..... Masha Allah.. onrupattaal undu waalwu.... This's Islamic Society..

    ReplyDelete
  4. போதுபலசென கூட்டம் போட்டு பள்ளிய மூடவேண்டும் என்றால் உடனே போலிசால வந்து மூடுவீங்களா? அப்ப முஸ்லிம்கள்ள நாலுபேர் இஷ்லாத்தைஉம்மதிக்காம நாட்டின் சட்டெத்தையும் மதிக்காம ஒரு கூட்டம்போட்டு மூடு பன்சலைய என்றால் உடனே வந்து மூடுவின்களா

    ReplyDelete
  5. முஸ்லிம்கள் விளிப்புடன் இருக்கவேண்டிய காலம் இது. காபிர்கள் ஓரணியில் ஒன்றுபட்டுவிட்டார்கள். நாம் கோடாரிக் கம்புகளாக இருக்காமல் ”முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்” என்ற அடிப்படையில் ஒன்றுபடவேண்டும். அடம்பன் கொடியும் திறண்டால் மிடுக்கு. காபிர் அமைச்சா்களும், காபிர் அரசும் காபிர்களுக்கே நேரடியாகவும், மறைமுகமாகவும் துணைபோகின்றன.

    ReplyDelete
  6. Alhamdulillah,
    This is the right approach to the issue. Muslims, need Unity and only fear for Allah.

    If you notice the article, there is a masjid call Jamiath Thawheed Masjid, thats the reason Muslims were strong on this issue and succeeded. if it is not Thawheed Masjid, defenetly it will be removed, and Our Most Educated Ulama's may say this is strategic decision "Hudhaibiya" bla.. bla.. as we did in Grandpass Masjid Issue.

    Lets Unite under SLTJ. The only Islamic Movement that Raise the Voice when it is truly needed and only fear for allah and love Jannath, not this world.

    ReplyDelete
  7. iwarhalin alivu kaalam nerungi vittathu polum.

    ReplyDelete
  8. @Ahamad Zaid. The Jamiut Tawheed is SLTJ mosque. It is the same mosque your so called SLTJ is aatcking another Tawheed group JASM. In Paragaha deniya JASM and the grand Jumma mosque is united.. Please get your facts correct... SLTJ nothing other than a trouble maker in the country.. and community.. And regard to Grandpass matter its definitely a fthhe Makkah, not justan Hudaibiyah.. We Take lessons from our beloved Sahabah. Not the SLTJ who is deviating the Ummath.

    ReplyDelete
  9. காலப்போக்கில் இதையும் தாரை வாத்துக்கொடுக்க எமது அரசியல் நாய்கள் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வார்கள்.

    ReplyDelete
  10. அல்ஹம்துலில்லாஹ்.. இது மாதிரி எல்லா முஸ்லீம்களும் ஒன்று திரண்டால் எவருக்கும் எம் மீது கை வைக்க முடியாது. well done..!!

    ReplyDelete
  11. masha allah allahu akbar.dont alowe to remowe that board. that board have a histry.today that board tomorrow they will say paragahadeniya enagh one mosque close other mousqe.after say remowe the beef stall.dont alowe any thinks do in side of paragahadeniya.

    ReplyDelete
  12. ahamed zaid u talk about unity & u wont all of us to come under sltj why cant we unit as muslims without holding up our individual groups or what ever the tags nowadays we use to identify our selfs

    ReplyDelete
  13. Super singam parkahadeniya muslim makkal vaaltukkal

    ReplyDelete
  14. இனவாதக் காடையர்கள்

    ReplyDelete
  15. The mosque, being the essential meeting-place of Muslims five times a day, became also a general centre where all important matters relating to the welfare of the Muslim community were transacted and where Muslims gathered together on all important occasions.

    very soon Almighty Allah will show his power to those people who are involved, Thakabbal Allah Du'aa ana wasiyamana waqiyamana warookuana wasujoodana. Siddique Hussain.

    ReplyDelete
  16. Well said Azhar Jeyard.. these ppl expect our divinity.. so let us be muslims rather than claiming we r right nd u r wrng

    ReplyDelete
  17. YA ALLAH NAMATHU NAATTU MUSL;IMKALAI PAATHU KAAPPAYAKA.AAMEEN.(afthar-paragahadeniya.)

    ReplyDelete

Powered by Blogger.