Header Ads



சகல சிங்களபௌத்த மக்களையும் குற்றம் சுமத்த முடியாது - முஸ்லிம் கவுன்சில்


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புறக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக அமரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இந்த விடயம், கடந்த வருடத்தில் அதிகரித்திருந்ததாக அமரிக்க ராஜாங்க திணைக்களம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

அமெரிக்காவின் இந்த அறிக்கை தொடர்பில் சகல சிங்கள பௌத்த மக்களையும்இ குற்றம் சுமத்த முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது. தனியார் வானொலி சேவையொன்றுக்கு முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் வழங்கிய செவ்வியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

3 comments:

  1. What you are talking about?? Do you know what is happening?? yes only some are good, but most of them are not good. The government is not good, the are doing this all.

    ReplyDelete
  2. America irattai vedam aaka seyal padukirathu. Muslim makkalukku periya irakkam irppathaka kaattuvathu iinkulla muslumkal nambi vidamaattaarkal.

    ReplyDelete

Powered by Blogger.