Header Ads



மேர்வின் சில்வா மீண்டும் களத்தில்


களனி தொகுதியில் மீண்டும் தனது அரசியல் பணிகளை முன்னெடுக்கப்போவதாக பொது பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேலும் தான் எந்நேரமும் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.