Header Ads



முஹம்மது நபியை அவமதித்து திரைப்படம் எடுத்தவர் இஸ்லாத்தை ஏற்றார் (படம்)



(அப்துல்லாஹ் றிசாத்)

இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இயற்றிய நபர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார்.

ஒல்லாந்து நாட்டின் தீவிர வலதுசாரி கட்சியின் அங்கத்தவரான “ஈர்னாத் பஙன்டூர்” தான் இஸ்லாத்தை ஏற்று மதீனா சென்று இறைதூதர் (ஸல்) அவர்களின் கப்ரின் முன்னால் நின்று கண்ணீர் மலுக அழும் நாள் வரும் என்பதை ஒரு போதும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். 

   “உக்காஸ்” என்ற சவுதி பத்திரிகை அவருடன் மதீனா நகர் சென்று அவரை பேட்டி கண்டது. அதில் அவர் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் தீவிர வலதுசாரி கட்சியில் தான் ஒரு அங்கத்தவராக இருந்து குறித்த திரைப்படத்தை இயற்றுவதில் பங்கு கொண்டதாகவும், அதனை அடுத்து இஸ்லாமிய உலகில் எழுந்த பாரிய எதிர்பலைகளை தொடர்ந்து தான் இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகை தேடலின் போது இறைத்தூதரின் மீது முஸ்லிம்கள் வைத்துள்ள பற்றின் ரகசியத்தை தன்னால் புரிய முடிந்தது. அந்த பின்னணியில் தான் இஸ்லாத்தை ஏற்றதாக அவர் குறிப்பிட்டார்.

  இறைத்தூதரின் கபுருக்கு முன்னால் நின்று அவர் கடுமையாக அழுததாக குறித்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 

   இஸ்லாத்தை பற்றிய ஆழமான தேடல் தான் இளைத்த பாரிய தவறை தனுக்கு தெளிவாக உணர்தியதாகவும் அதனை தொடர்ந்து தான் முஸ்லிம்களை படிபடியாக நெருங்கியதாகவும் இறுதியில் தான் இஸ்லாத்தை ஏற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 அடுத்த மனிதனுக்கு நேர்வழி அளிப்பது மனிதனின் கையில் இல்லை. அல்லாஹ்வே நேர்வழி கட்டுகிறான் என்பதற்கு இச் சம்பவம் சிறந்த உதாரணமாகும்.

43 comments:

  1. Masha allah Islathai thavaraha purinthu kondullor anaivarukkum allah nervali kaattuvanaha

    ReplyDelete
  2. mashaa allah, idhe pondru GALA UDA ETTHOWITKUM Allah nall eemanaikkodukka wendum,

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ் பொது பல சென முக்கியஸ்தர்களும் விரைவில் இஸ்லாத்தை ஏற்க்க ஹிதாயத் கொடுப்பானாக
    ஆமீன்

    ReplyDelete
  4. masah allah ,
    Ippadyana seyalkalil eedupaduhinra anaivarukkum allah nervalikadduvanaha yaa allah

    ReplyDelete
  5. அல்லாஹ் அவரின் மூலம் இன்னும் பலருக்கும் நேர்வழி அளிப்பானாக. அவரை இஸ்லாத்தில் உறுதிப்படுத்துவானாக. சத்திய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்று அதில் இறுதி வரை பயனிக்கும் வாய்ப்பை அவருக்கு நல்குவானாக.

    ReplyDelete
  6. Masha ALLAH, this is the ISLAM. may ALLAH gives hidayath to some of our hamadurus also.

    ReplyDelete
  7. We can expect some BBS leaders in future...

    ReplyDelete
  8. before we offer the comments, we have to call our muslims to embarrass Islam...

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. ”அல்லஹு ஜல்லசுப்ஹானஹுத்தஆலா தான் நாடியவர்களுக்கு நேர்வளழி காட்டுகிறான்.”

    ReplyDelete
  11. நபி (ஸல்) அவர்களை கொச்சைப் படுத்துவதற்கு எதிராக எழுந்த எதிர்ப்பு அலைகள் தாம் இவரை இஸ்லாத்தைத் தழுவத் தூண்டியது என்றால், அவ் எதிர்ப்புக்களை விமர்சித்தவர்கள் தம் நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யட்டும்.

    ReplyDelete
  12. Maasha Allah, also will happen to PODU BALASEANA.

    ReplyDelete
  13. Maasha Allah, also will happen to PODU BALASEANA.

    ReplyDelete
  14. pothu pala senaavin kala koda therarukum hithaayath kidaikka thua saivoam.
    rifa

    ReplyDelete
  15. masha allah....islam mathathin palaththai ulaham arivathadkana sirantha utharanam

    ReplyDelete
  16. massa allah eduthan bodu balu senakum nadakanum ya allah

    ReplyDelete
  17. Mashaallah ! Al hamdulillah!
    So,
    This is not a special news:
    but we should thing about that said KALEEMA peoples. So some are going far a way from the THEEN duaa!

    ReplyDelete
  18. Masa Allah............ Ellappuhalum Valla Iraivanukkea.................... hmmmmmmm..... Alhamduliilaah.......

    ReplyDelete
  19. Allah Mikappriyavan Avan Nadiya Padiya Yallam Nadakum

    ReplyDelete
  20. MashaAllah. However the two guys are keeping left hand above right hand in THAKBEER position. It should be other way if I am not wrong.

    ReplyDelete

Powered by Blogger.