Header Ads



முகம்மது நபி கட்டுரைக்கு தடை - முஹம்மது நபி பிறந்த நாட்டுக்கு செல்லலாமா..?

(ஏக்கூப் பைஸல்) 

பின் பற்றாதே  மதத்தினை நன்றாக படிப்பதன் மூலம்தான் பின் பற்றும் மதத்தினை நன்றாக புறிய முடியும் ! 

1932.4.28 ஆம் திகதி அமொரிக்கா நாட்டின் நியூயோர்கில்  பிறந்த கிறிஸ்தவரான அறிஞர்  மைக்கேல் ஹெச். ஹார்ட் 1978 ஆம் ஆண்டு உலகில் வரலாறு படைத்த 100 தலைவர்களின்  வரிசைமுறையினை எடுத்து ஆய்வு செய்தார். இதன் பின் உலகில் அதிகமாக மக்களின் மனதில் அதிகம் நிற்கும் மற்றும் சிறந்த தலைவர்கள் யார் என்ற ஒழுங்கு முறையினை வரிசைப்படுத்தி 'தே 100' என்ற புத்தகத்தினை வெளியிட்டார். 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பதிப்பானது  உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை எற்படுத்தியவர்களின் வரிசையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களை முதலாதவராக தேர்ந்தெடுத்தர். 

அறிஞர்  மைக்கேல் ஹெச். ஹார்ட கார்னெல் பல்கழைக் கழகத்தில் கணிதத்தில் (1952) இல் இளங்கலைப் பட்டம் முடித்தார். பிறின்ஸ்டன் பல்கலைக் கழகங்கத்தில் இயற்பியலிலும்,கணிப்பொறி இயலிலும், சட்டவியல் பட்டமும், வானியல் காலநிதி பட்டம் (1972 ) முடித்தார்.  

இவர் பல ஆய்வுகளுக்குப் பின் 'தே 100' என்ற புத்தகத்தினை வெளியிட்டாலும் அது கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் பொரும் புரட்சியினை ஏற்படுத்தியது. முகம்மது நபி (ஸல்) அவர்களை முதலாவதாக தேர்ந்தெடுத்ததிற்கான காரணத்தினை அறிவதற்கு மக்கள் ஆர்வம் காட்டியதால் 'தே 100' புத்தகத்தின் விற்பனை அதிகமாக காணப்பட்டது.  இந்த புத்தத்தினையும், அறிஞர் மைக்கேல் ஹெச் ஹார்டடினையும்  லண்டன் டெய்லி மெயில்  பாராட்டியது.

உலகத்தின் தலைசிறந்த தலைவர்களை ஆய்வுக்கு உற்படுத்திய அறிஞர்  மைக்கேல் ஹெச். ஹார்ட் தே 100 புத்தகத்தில் முதலாது இடத்தினை முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும், மூன்றாவது இடத்தினை ஏசு கிறிஸ்து அவர்களுக்கும், புத்தர்க்கு  நான்கவது இடத்தினையும் வழங்கியுள்ளார்.

முகம்மது நபி அவர்களைப் பற்றி எழுதுகின்ற  கட்டுரைப் போட்டி நடாத்த தடைவிதித்த இலங்கையின் பௌத்த சமய விவகார அமைச்சு உலகில் இருந்து 2000 வருடங்கள் பின் நோக்கி சிந்திக்கிறது. இப்படி சிந்தித்தால் ஆசியாவின் எழுச்சியான நாடாக இலங்கை உருவாகது. ஆசியவிலே மிகவும் விழ்சியான நாடுகளின் வரிசையில் மிக விரைவில் இருக்கும்.

சிங்கள மதத்தவர்கள் முகம்மது நபி பற்றிய கட்டுரை எழுத தடை ஆனால் முகம்மது நபி பிறந்த மண்ணில் சிங்கள மதத்தவர்கள் வேலைக்கு போவதற்கு தடை விதிக்குமா பௌத்த சமய விவகார அமைச்சு...?  

5 comments:

  1. 59:13 لَأَنتُمْ أَشَدُّ رَهْبَةً فِي صُدُورِهِم مِّنَ اللَّهِ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ

    அவர்களுடைய உள்ளங்களில் உங்களைப் பற்றிய பயம் அல்லாஹ்வை(ப் பற்றிய பயத்தை)விட அதிகமாகவே இருக்கின்றது! மெய்யாகவே அவர்கள் அறிவில்லா மக்கள் என்பதுதான் இதற்குக் காரணமாகும்.

    ReplyDelete
  2. Shall we get together to organize this Essay Competition with our own organizing committee that would be formed by us as Muslims? Please come forward and join us. Allah is with us.

    ReplyDelete
  3. சிங்கள மதத்தவர்கள் முகம்மது நபி பற்றிய கட்டுரை எழுதத் தடை ஆனால், முகம்மது நபி பிறந்த மண்ணில் பௌத்த மதத்தவர்கள் வேலைக்குப் போவதற்குத் தடை விதிக்குமா பௌத்த சமய விவகார அமைச்சு...?
    மாடறுக்க வேண்டாம் என்று கூறிக் கூறிப் போராட்டம் நடாத்திக்கொண்டே மாட்டிறைச்சியை மென்று விழுங்கும் இவர்களுக்கு இதெல்லாம் ஒரு செய்தியா?

    ReplyDelete
  4. மாற்று மத சகோதரர்களுக்கு முஹம்மது நபி (ஸல்) பிறந்த நாட்டிலும் ஏனைய அரபு நாடுகளிலும் வேலை செய்யும் சந்தர்ப்பத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமை. கட்டாரில் இயங்கும் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் சாரசரியாக ஐந்து பேர் ஒரு நாளைக்கு புதிதாக இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். இதில் இலங்கையைச்சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு இருக்கின்றது.

    ReplyDelete
  5. சரியான கேள்வி சகோதரரே!

    ReplyDelete

Powered by Blogger.