Header Ads



மள்வானையில் முஸ்லிம் சகோதரர் மீது தாக்குதல்


மள்வானையில் நேற்று திங்கட்கிழமை இரவு முஸ்லிம் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர் தற்போது காயமடைந்ந நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாககவும் நேற்று இரவு வீதியில் குடிபோதையில் சென்றவர்களே (பெரும்பான்மை சமூகம்) இவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.