Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் (படங்கள்)



(பாறூக் சிகான்)

அண்மைக்காலமாக முஸ்லீம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு முறைகளை கண்டித்து யாழ்முஸ்லீம்களும் இன்று (25.3.2013) கடையடைத்து ஹர்த்தாலில் ஈடுபட்டதை காணமுடிந்தது

குறிப்பாக ஹலால் பிரச்சினை,பெண்களின் ஹிஜாப் உடை உட்பட கலாசார உரிமைகளை வலியுறுத்தி மேற்படி ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

இதனை முஸ்லீம் உரிமைக்கான  அமைப்பு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.