Header Ads



போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா..? (படங்கள்)



போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையங்கள் மற்றும் பேஸ்புக்கில் இதுதொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களே இவை. எனினும் இவை உறுதி செய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். உலகிலுள்ள 120 கோடி ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்தக் கூடிய போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் சில நாட்களுக்கு முன்னாள் தனது வயதை காரணம் காட்டி போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்தார். 

இவரது பதவி விலகலின் உண்மை காரணம் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

இவர் சில வருடங்களாக இஸ்லாமிய புத்தகங்களை படித்தும் குரானை ஆராய்ந்தும் வந்தார் முக்கிய விஷயம் அவர் பார்த்தது குரான் மட்டும் அல்ல , 1500 வருடங்களாக துர்கியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த பைபிள் அராமிக் என்னும் மொழியில் உள்ளன அதை வாடிகன் நகரத்துக்கு தெரியபடுதபட்டுள்ளது , அதை ஆராய்வதற்காக அங்கு எடுத்துவரப்பட்டுள்ளது , அதில் நபி (ஸல்) அவர்கள் வருகையை குறித்து எழுதப்பட்டு இருந்ததை கண்டு வாடிகன் அதிர்ந்தது , அதன் தாக்கம் தான் தற்பொழுது அவர் போப் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
அவர் தற்பொழுது இஸ்லாமியராக உள்ளதாகவும். அதை பற்றி பகிரங்கமாக அறிவிக்க முடியாமலும் அறிவித்தால் அவருக்கு ஆபத்து வரும் என்று கருதுவதாக வும். அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கிறார்களாம். 
இதை பற்றி மக்களுக்கு தெரிந்தால் சாரை சாரையாக இஸ்லாத்திற்கு மக்கள் வருவதை தடுக்கு இயலாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
  
Pope Benedict XVI Resigns Papacy, Converts To Islam

HOLY SEE – In a shocking press conference Sunday, Pope Benedict XVI revealed to the world that he will be stepping down from the Catholic Church's highest office. "Through prayer and reflection over the past years," the world's holiest man began, "I've realized that Allah is the one true God."
Amid clattering camera shutters and roaring reporters, Pope Benedict patiently answered questions, citing traditional Muslim folklore as well as passages from the Qur'an to explain his decision. His session was interrupted only once, when he swiveled South-East to face Mecca, stooped to the ground, and recited the Asr, one of the five daily prayers central to Muslim belief.
The startling reversal comes as a shock to many familiar with the Pope's policies on Islam. "Show me just what Muhammad brought that was new and there you will find things only evil and inhuman, such as his command to spread by the sword the faith he preached," the Bishop of the Vatican famously said of Islam in his 2006 lecture Faith, Reason and the University—Memories and Reflections.
When asked about the quote, Pope Benedict sighed with good-humored remorse and chuckled quietly to himself: "Yeah I've regretted that for some time. But I was young and naive.. I see things much clearer now. Besides, I've always kinda liked the thought of having a sword. The Cardinals were a real pain on that one."When asked whether he would be reverting to his born name, Pope Benedict enthusiastically interjected.
"I've decided to change my name to Sajjad Sayyid Ratzinger," His Ex-Holiness explained. "I'm keeping my surname purely for logistical reasons, so my Facebook friends and Twitter followers won't be confused."
His transition hasn't been without opposition. Hours after the press conference, a special Fox and Friends segment aired on FOXNEWS, featuring a picture of the Pope photoshopped to include stereotypical Islāmic features, including: a turban in place of his mitre, darkened complexion, black hair, and Arabic letters spelling out an endorsement of Barack Hussein Obama tattooed across his chest.
Beneath the picture, the panel discussed the possible involvement of Pope Benedict XVI, 85, in 9/11. The segment's title, "The Holy Heathen," emblazoned the lower left corner of the screen.
This morning, newspapers nationwide featured an editorial by Bill O'Reilly detailing the parallels between the Pope's "betrayal of God-loving Christians everywhere" with the "betrayal of the American people and the Constitution by Benedict Arnold, his liberal agenda, and his radical left-wing entourage."








41 comments:

  1. allah tan natiyori near walippatuttukiran,innum tan natiyori wali tawarassaikiran. allah pothumanawan.

    ReplyDelete
  2. "அல்லாஹு அக்பர்!!!

    அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஹிதாயத் கொடுப்பான்' ஆனால் யாராலும் தடுக்க முடியாது.

    ReplyDelete
  3. போப் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இரண்டாவது விடயம். முதலில் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் முஸ்லிமாக இருக்கின்றோமா என்று ஒரு சுய பரிசீலனை செய்து பார்ப்போமா சகோதரர்களே!

    ReplyDelete
  4. ...(மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியின் உண்மைத் தன்மையில் சந்தேகம் உள்ளது; ஏனெனில், அது உண்மையாய் இருந்திருப்பின், உலகின் அனைத்து ஊடகங்களினதும் தலைப்புச செய்தி அதுவாகவே இருந்திருக்கும். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது அல்லவா)."
    மேலும், "‎...பாட்டுக்காரர்களாகட்டும், கூத்தாடிகளாகட்டும், குத்துச்சண்டை வீரர்களாகட்டும், அரசியல்வாதிகளாகட்டும், போதகர்களாகட்டும் இந்த சீரிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதன காரணமாக அவர்களே பெருமையடைவர்.
    இஸ்லாத்துக்கு எவ்விதத்திலும் அது பெருமை சேர்க்கப்போவதில்லை.

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
  6. Allahu Akbar" (الله أكبر)

    ReplyDelete
  7. Thaha muzammil ! ஊடயங்களில் தலைப்புச் செய்தியாக வெளிவரவில்லை என்பதையிட்டு பொய் என்று நிறுபித்துவிடாதீர்கள். . எம் கையில் எந்த ஊடகம் உள்ளது? எமது செய்திகளை முன்பக்கச்செய்தியாக வெளியிடும் ஊடகம் எங்குள்ளது? தஸலீமாக்களையும் சல்மான் றுஸ்திகளையும் முன்பக்கச் செய்திகளாக்கவே ஊடகங்கள் அலைந்து கொன்டிருக்கின்றது.

    ReplyDelete
  8. thaha muzammil and careem mohamed ஆகியவர்களின் கூற்றுக்களில் சில உண்மைகள் இருப்பினும் எங்களுக்கோ இஸ்லாத்துக்கோ இந்த செய்தி எவ்வித சிறப்பும் இல்லை யார் இஸ்லாத்தை தம் வாழ்க்கை நெரியாக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் இஸ்லாத்தின் மூலம் சிறப்பு ஏற்படுகிறது.

    ReplyDelete
  9. allhu akbar allhu akbar allhu akbar.

    ReplyDelete
  10. evlo magilchiyana seythi! alhamdhu lillah..allah avarukku mulumayana hidhayathai kodukkattum..

    ReplyDelete
  11. Alhamthulillah it is a mark of Kiyamath.

    ReplyDelete
  12. You guys before publishing this plz check the authenticity of it, we read ur news as we think they must be true and correct, in the past we had so many things like this but later they were proved false. but one thing ex-pope converted to islam or not, Islam is the best

    ReplyDelete
  13. Masha Allah I like the BBS must learn this news

    ReplyDelete
  14. Aameen..appadeyai nadakkattum.

    ReplyDelete
  15. needs to be still confirmed I feel. Even Micheal Jackson was said to be converted, but no authentic stories could be found. Even in this case, there are many questions and answers in goolge. we are yet to believe as we didnt see ant direct quote from him as happened in Denmark

    ReplyDelete
  16. Dear Ahlah, nee periya aaldaappa...

    ReplyDelete
  17. You have to critically evaluate what you publish for the public and the news should be provided with the reliable sources where people can trust and reply on, this is a news without evidence please avoid spreading such in future
    Thank you

    ReplyDelete
  18. The Onion is a satirical website that makes funny news in order to amuse people..This news was published by the onion.Now u people cite this as evidence that the pope has converted to Islam..Its Really Funny..

    ReplyDelete
  19. masha allah.allah z there 4 every thng

    ReplyDelete
  20. போப் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இரண்டாவது விடயம். முதலில் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் முஸ்லிமாக இருக்கின்றோமா என்று ஒரு சுய பரிசீலனை செய்து பார்ப்போமா சகோதரர்களே!

    ReplyDelete
  21. nabiye! oru kaalam varum makkal saarai saarayahe islaaththil(islam)
    nulaivarhal.(al-kuran)
    INSHA ALLAH INRU NIHALNTHU KONDIRUKKIRATHU.

    ReplyDelete
  22. நல்ல சமயத்தவனுக்கு அழகு சகிப்புத்தன்மை. ஆராய்ச்சியில் ஈடுபட்ட மதத்தலைவருடைய செய்தியை மாற்றாதீர்கள். ஞானம் கற்பது ஞானியாவதற்கல்ல. மனிதனாய் வாழ்வதற்கு...அடிப்படைவாதங்களை முன்வைக்காதீர்கள்.

    ReplyDelete
  23. Allahu Akbar" (الله أكبر)

    ReplyDelete
  24. Allahu Akbar" (الله أكبر)

    ReplyDelete
  25. mashallah its will true inshaallah ALLAHUAKBAR

    ReplyDelete
  26. MashaAllah its will true,InshaAllah,ALLAHUAKBAR

    ReplyDelete
  27. MASHAALLAH,Its will true,news Insha ALLAH,ALLHHUAKBAR

    ReplyDelete
  28. masha allah, who are all read quran thourghly they will come islam. so many leaders converted to islam because of this way

    ReplyDelete
  29. முதன்மைக் கட்டுரை: பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு
    2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதியிலிருந்து திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்டார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகவும், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து பிப்ரவரி 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பதவி விலகுவதாக அவ்வறிக்கையில் கூறியிருந்தார். இவர் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனது பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் பணி துறப்பு முடிவை எடுத்திருக்கலாம் என்றொரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.[8] மேலும் பதினாறாம் பெனடிக்ட், தனக்கு பின் திருதந்தையாக தெரிவு செய்யப்படுபவருக்கு நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை வாக்களித்தார்.[9]
    பணிதுறப்புக்குப்பின்பு வத்திக்கான் நகரின் தோட்டத்திலுள்ள "மாத்தர் எக்லேசியே" (திருச்சபையின் அன்னை) என்னும் துறவு இல்லத்தில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தங்கி இறைவேண்டலில் ஈடுபட்டிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.