Header Ads



சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத் மீள் அழைப்பு


(Tm) சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத் மீள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. 

ரிசானாவின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.

3 comments:

  1. எமது ஜனாதிபதியின் இந்த தீர்மானம் வரவேற்க்கத்தக்கது. இனியாவது பெண்களை வெளிநாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்புவதை தடை செய்யுமாறும் இதற்கென ஒரு சட்டத்தை அமுல்படுத்துமாறும் இலங்கை மனிதாபிமான மக்கள் சார்பாக தயவாக மேதகு இலங்கை ஜனாதிபதியையும் சகல mp க்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  2. அதை திருத்த வேண்டும் இதை திருத்த வேண்டும் என்று வேதாந்தம் பேசாமல் சட்டங்களில் திருத்தம் செய்யமுன் உங்களால் முடிந்தால் பணிப்பெண்ணாக வெளிநாடு செல்ல இருக்கும் ஒரு பெண்ணை தடுத்து அவருக்கான தேவைகளை நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஓர் முன்னுதாரணமாக இருங்கள். மிக விரைவில் அப்படியொரு சட்டத்திற்கு தேவை இராது. இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. ஒவ்வொரு ஊரின் வர்த்தக சங்கங்களும் உலமா சபைகளும் ஒரு முயற்சி செய்து மரண தண்‌டனை பெற்ற றிசானா றபீக்கின் குடும்பத்துக்கு மிகப்பெரிய உதவியை செய்யமுடியும்
    எல்லா வர்த்தக உரிமையாளரிடமும் நன்கொடையாக சில ரூபாய்க்களைப் பெற்று அவர்களுக்கு சில அடிப்படை உதவிகளை செய்ய முடியும் அல்லவா செய்வார்களா இந்த வர்த்தக சங்கங்களும் உலமா சபையும் அல்லது அவர்கள் முன்வராவிடின் ஒவ்வொரு ஊரின் இனளஞர்களைக் கொண்ட சமூக சேவை நிறுவணங்கள் ஏதாவது இது சம்பந்தமாக ஆலோசிக்குமா ஏனென்றால் நம் இனளஞர் சமூதாயமே இதற்கெல்லாம் பொறுப்புக் கூற கடைமைப்பட்டவர்கள் சிந்தியுங்கள் சகோதரர்களளே, சிந்திப்பீக்களா????

    ReplyDelete

Powered by Blogger.