Header Ads



ஹஜ் விவகார இழுபறி - முஸ்லிம் அமைச்சர்களின் மோதல் நீதிமன்றத்திற்கு சென்றது



மொஹமட் ஹபீஸ்

ஹஜ் கமிட்டியின் தலைவர்களது வேண்டுகோள்களுக்கு முஸ்லிம் சமய விவகாரத்திணக்களப் பணிப்பாளர் இடமளிப்பதில்லை எனக் கூறி பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல்காதர் நீதிமன்றம் சென்றுள்ளார்.

ஹஜ்கமிட்டியின் இணைத்தலைவர்களான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச.எம்.பௌசி, மற்றும் சுற்றாடலதுறைப் பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல்காதர் ஆகியோருக்கு ஹஜ் விவகாரங்களில் தலையிட்டு விடயங்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு.

எனவே இணைத்தலைவர்களின் நியமங்களுக்கு அமையவே முஸ்லிம் சமயவிவகாரத்திணைக்களப் பணிப்பாளர் ஏ.எச்.எம். நபவி கடமையாற்ற வேண்டுமென்றும் உத்தரவிடும்படி பிரதி அமைச்சர் அப்துல் காதர் இன்று(2) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மணு ஒன்றைத் தாக்கள் செய்துள்ளார்.



9 comments:

  1. MARKA VISAYANGALUKKU SANDAI PIDIKAMAL NATTIL NADAKINRA MASJITH PIRACHINAYAI THIRTHU WAINGAL.VEKKAM KETTA MINISTER MARHALE NEENGAL MUSLIMA? OR MULIM NAME MATTUMA? VEKKAM KATTAWARHAL "SHAME ON YOU "

    ReplyDelete
  2. இந்த எலும்பு தின்னிகளுக்கு இடையே இவ்வளவு சண்டையா இவனுகள் எப்படி உருப்படப்போகின்றனர் ? ? ?

    இந்தப்புனித ஹஜ்ஜின் பெயரை சொல்லி எவ்வளவு அக்கிரமம் நான் பெரிது நீயல்ல என்ற மமதையே இவங்களுக்கு பிடித்து இருக்கின்றது . இவங்களை எல்லாம் முஸ்லிம்களின் பிரதிநிதி என்று சொல்வதற்கு வாய் கூசுகின்றது ..............

    இதுமட்டுமா ரமலான் மாதத்துக்கு முஸ்லிம் நாடுகளால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட பேரிச்சம் பழங்களை இந்த ஆட்சியில் உள்ள சில முஸ்லிம் எலும்புதின்னிகள் பெயருக்கு முஸ்லிம் பிரதிநிதி என்று தங்களை தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இந்த உதவாக்கரைகள் தங்களின் இஷ்டத்துக்கு தனது உறவினர்களுக்கும் மற்றும் சிலர் இதனை மொத்தமாக விற்பனை செய்து தனது சொந்த வருமானத்தை கூட்டிகொண்டனர் .

    இதுதான் எமது முஸ்லிம் சமுதாய பிரதிநிதிகள் ! ! ! !

    எங்கே எமது நபி நாயகம் கட்டி தந்த பதை செல்கின்றது ? ? ?

    இவர்கள் எப்போது திருந்துவார்கள் ? ? ? ? ?

    இஷாக்

    ReplyDelete
  3. shame shame shame on u cader, what is differnce between u and singhala monks cader? u r not going to court against budhist monks who are attacking mosque, preventing prayers during holy month of ramadhan. but u r going to court against muslim cultural department. wht a bloody raaskal u r. if u having back bone can u file a case against the monk who close the mosque in rajagiriya?

    ReplyDelete
  4. யாருக்காவது அரபு நாட்டு இலவச பேரிச்சம்பழம் கிடைத்ததா?
    இதுவரை அப்படி ஒன்றை கண்ணால் கூடகானவில்லை.
    கடைகளில் விற்பனைக்கு இருக்குமோ தெரியவில்லை.

    ReplyDelete
  5. சகோதரர் சித்தீக் அவர்களே இவன்கள் எல்லாம் பெயர் மட்டும்தான் காதர் அனால செய்வது எல்லாம் பச்ச அயோக்கியத்தனம் இவன்களிடம் பணம்தான் பெரிதாக உள்ளது மார்க்கம் இல்லை,

    ReplyDelete
  6. Siddek you are 100% right

    ReplyDelete
  7. Who is Muslim? I am not a Muslim. Only my name is Abdul Cader & Fowsi
    i am not responsible if u call me as Muslim.
    This is the current citation of them.
    really we should have to give good lesson for them

    ReplyDelete
  8. இந்த அடிபுடிக்குள்ள ஹஜ்ஜுக்குப் போறதவிட ரெண்டு ஏழக்கொமருகளுக்கு காசப் புறிச்சுக் குடுத்தா அதுகள்ற துஆ பறக்கத்தாவது கெடெக்கும். ஏழகளையும் அனாதகளெயும் ஆதரிக்கிறது மார்க்கத்த மெய்ப்பிக்கிற செயலெண்டு மார்க்கம் சொல்லுதுதானே.

    ReplyDelete
  9. INSHA KATHERINE PICTURE LOOKS LIKE MUMMY FROM EGYPT REALLY THINK OR GET ANOTHER PICTURE REALLY SCARY PHOTO

    ReplyDelete

Powered by Blogger.